மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் இலவசமாக பயணிக்கலாம்!

கொரோனா தளர்வுக்குப் பின் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 11,600 பள்ளிகளில் 10-ம்…

ஹாலிவுட்டில் ஒரு தமிழ் நடிகை!

மிண்டி காலிங் என்ற நடிகைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கத் தோன்றுவது இயல்புதான். ஆனால், அந்த ‘காலிங்’ தமிழ்ப் பெயர் ஒன்றின் சுருக்கம்! ஏராளமான திறமைசாலிகளைத் தனக்குள் அடைத்து வைத்திருக்கும் ஹாலிவுட், தமிழகத்தைப் பூர்வீகமாகக்…

வறுமையை ஒழிக்க பாடுபட்டவர் எம்.ஜி.ஆர்.!

பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் நேற்று (17.01.2021) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர்…

எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!

அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார்.…

நம்பிக்கைக்குப் பாத்திரமான நாயகர்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர் - 21 “பெருக்கெடுத்து வரும் சரித்திர வெள்ளத்தின் திசையை மாற்றி அமைக்கும் மாபெரும் சக்தி படைத்த சரித்திர நாயகர்கள் உலகில் எப்போதோ ஒருமுறைதான் தோன்றுகிறார்கள்” என்று லார்டு மெக்காலே எழுதிய பொன்மொழி…

மருத்துவரான மலைக்கள்ளன்!

எம்.ஜி.ஆரைப்பற்றி நான் கேள்விப்பட்ட கதை ஒன்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு முறை ஐந்து வயது மகனை தோளில் சுமந்தபடி தந்தை ஒருவர் ராமாவரம் தோட்டத்து வாயிலில் நிற்பதை எம்.ஜி.ஆர் கவனித்துள்ளார். அவர்களை அழைத்து அவர்களின்…

விவசாயிகள் பிரச்சனையை முழுமையாக அலசாத படம்!

ஜெயம் ரவியின் 25 வது படம். விவசாயம் காக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்கிற நல்ல கருத்தைச் சொல்ல வந்த படம் பூமி. ஆனால், அதை சரியாகச் சொல்லி இருக்கிறதா? நாசாவின் நிதி உதவியில் படித்து அங்கேயே வேலைக்குச்…

உலகம் பிறந்தது எனக்காக…!

 நினைவில் நிற்கும் வரிகள் :  *** உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக  - அன்னை மடியை விரித்தாள் எனக்காக.…

என் திருமணத்தைத் தந்தை எதிர்த்தார்!

தனது திருமணத்தை, தந்தை எதிர்த்ததாக இப்போது கூறியிருக்கிறார், பிரபல நடிகை கஜோல். இந்தி நடிகை கஜோலை மறந்திருக்க முடியாது. தமிழில் அவர் நடித்த 'மின்சாரக் கனவு' படத்தில் அவர் நடிப்பையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியுமா என்ன? அந்த,…

புதுச்சேரி புதுமை!

புதுச்சேரி டான்பாஸ்கோ பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் வெங்கடேஷ், தன் அம்மாவின் சமையலுக்காக ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை. அவனே செல்போன் கேமராவில் படம்பிடித்து, மொபைல் ஆப் மூலம் எடிட் செய்து,…