முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு சலுகை!
தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.
வழக்கமாக கணக்கு எடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.
இதைத் தவிர்க்கும்…