சோலை சுந்தரபெருமாள்: வண்டல் இலக்கியத்தின் அடையாளம்!
தஞ்சாவூர் விவசாய வாழ்வின் விழுமியங்களையும் மக்களின் எதார்த்தங்களையும் கீழத்தஞ்சையின் வட்டார வழக்கில் படைப்புகளாக எழுதிக் குவித்த எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் மறைந்துவிட்டார். சில ஆண்டுகளாக உடல் நலிவுற்று வீட்டிலேயே இருந்து வந்தார்.…