தைரியமாக இரு; ஜெயிக்கப் போகிறாய்!

உன்னை தூசி என நினைப்பவர்களிடம் நீ தூசியாகவே இருந்து விடு, அவர்கள் கண்ணில் படும்போது எல்லாம் கண்கலங்குவார்கள் ஏன் தூசியென நினைத்தோம் என்று. அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள் கூடப் பயனற்றவை. பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார…

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. ஆனால், தமிழக ஆளுநர் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.…

எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்…!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராயம். நாகர்கோவிலில் உள்ள தேசிய…

மாணவர்களின் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்!

நலம் வாழ: தொடர் - 3 பல மாணவர்களுக்கும் இணையப் பயன்பாடு என்பது பெரிய விஷயமே இல்லை என்பது உண்மைதான். ஆனால், இணைய வழி வகுப்பு மட்டும் ஏன் பிரச்சினையை உருவாக்குகிறது? எல்லாமே அணுகுமுறைதான். சினிமாவிற்குப் போகிறீர்கள். படம் ஆரம்பிக்கும் முன்னர்…

கொரோனாவால் சிகாகோ ஏர்போர்ட்டில் ரகசியமாக வசித்த இந்தியர்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான ஆதித்யா சிங்கிற்கு கொடூர கொரோனா மீது அவ்வளவு பயம். இந்த கோவிட்-19 காரணமாக, பல நாடுகள் வெளிநாட்டு விமான போக்குவரத்தை முழுமையாகத் தொடங்கவில்லை. பல சர்வதேச விமான நிலையங்கள்…

என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மண்ணுக்கு பங்குள்ளது!

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினார். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன்…

இனி வாழ்வில் துயர் வரப் பாதை இல்லை!

நினைவில் நிற்கும் வரிகள்: *** என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை                                                             (என்றும்...)  இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை…

வாழ்க்கைக்கான ஒழுங்கைக் கற்றுக் கொண்ட இடம்!

“கல்லூரிக்குள் நுழையும் போதே சந்தோஷமா இருக்கு...” - சென்னை லயோலா கல்லூரியில் நுழையும்போது சிலிர்ப்புடன் சொல்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன். முன்னால் நிற்கும்…

மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.

ஜனவரி 17ஆம் நாள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புகழுடைய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்நாளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் இனிமையான நினைவுகளை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் கலைவாணரின் புதல்வர்…