“மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை நாடறிய வேண்டும்” – எம்.ஜி.ஆர்!

மொழிப் போர் தியாகிகளின் நினைவுநாளையொட்டி (ஜனவரி-25) மீள்பதிவு... 1935 மற்றும் 1965 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் கட்டாய இந்தித் திணிப்புக் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்…

மாய உலகில் மயங்கும் மனிதா…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா கேளு மாயனாராம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா நீயும் பொய்யா நானும் பொய்யா நினைத்துப் பார்த்து சொல்லடா உன் வாயும் பொய்யா வயிறும் பொய்யா வாதம் ஒழுங்கா செய்யடா சரக்கு…

காயத்ரி சுவாமிநாதன்: வளரும் புகைப்படக் கலைஞர்!

திருவண்ணாமலையில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நாடக அரங்கேற்றம் நடந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியை வைத்திருந்தார் வளரும் புகைப்படக் கலைஞர் காயத்ரி சுவாமிநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், புகைப்படக்கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார்.…

எதிர்த்தவரையும் மதிக்கும் பண்பு எம்.ஜி.ஆருடையது!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 1 எம்.ஜி.ஆரின் புறத்தோற்றம் வசீகரமானது. அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது மனமும் வசீகரமானதுதான். அது மட்டுமின்றி யாரையும் புண்படுத்தாமல் அவர்களைத் தன்பால் இழுக்கும்…

இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?

தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த…

நுண்ணிய உணர்வுகள் கொண்ட விலங்கு!

யானையின் தோல் ஏறத்தாழ ஓர் அங்குலம் அல்லது 2.5 சென்டி மீட்டர் வரை தடிமனானது. ஆனாலும்கூட, தன்மேல் ஓர் ஈ உட்கார்ந்தாலும் யானையால் அதை உணர்ந்து கொள்ள முடியும். தடித்த தோலும் பேருருவமும் கொண்ட யானை தேனீக்களைக் கண்டால் பயப்படும். தேன் கூட்டின்…

தொழிலாளியிலிருந்து முதலாளி!

தொழில் நுணுக்கத் தொடர்: 15 அடர்ந்த காடு அது. த்ரில்லிங்குக்காக ஒரு நிறுவன முதலாளி, தனக்கு அடுத்துள்ள இரு உப அதிகாரிகளுடன் காட்டில் பயணிக்கிறார். அப்போது, அற்புத விளக்கு போல ஒன்று பாதையில் தட்டுப்பட, “என்னன்னு பாரு!” என்கிறார் முதலாளி. ஓர்…

தமிழகத்திற்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ்…

உங்கள் சமையலின் பெருமையை ஊரே பேசட்டும்!

சமையலை  ஒரு  அற்புதமான கலையழகோடும் விருப்பத்தோடும் செய்பவர்கள் பெண்கள். அதனால் தான்  அந்த சமையல் அவ்வளவு ருசியோடு இருக்கிறது. கைப்பக்குவத்தோடு சில நுணுக்கங்களையும் சேர்த்து சமைக்கும்போது உணவோ அல்லது பலகாரங்களோ கூடுதல் சுவையுடையதாக…