அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற…

உயர்ந்த மனிதர்கள்!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 'உயர்ந்த மனிதன்' பட விழாவில் அறிஞர் அண்ணா, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுடன் சிவாஜி கணேசன். 22.02.2021 05 : 00 P.M

விவசாயிகளின் வலியை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை!

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, முட்டில் பகுதியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே…

“நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்கு போடுங்க!”

சோ-வின் ‘ஒசாமஅசா தொடர் ; 21    எழுத்தும், தொகுப்பும் ; மணா  மிக உயர்ந்த பொறுப்பு, அதிகாரம், புகழ் எல்லாம் இருந்தும் எளிமையாக இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். உண்மையிலேயே அப்படி எளிமையாக இருந்த தலைவர் மொரார்ஜி. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு…

ஊடக வெளிச்சம் கிடைக்குமா நமது இளைஞர்களுக்கு?

இன்றைய அரசியல் சூழல் நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. அந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை நம் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. ‘உண்மை தான் கடவுள்’ என்ற காந்தியின் வாதம் முடக்கப்பட்டு இன்று தேர்தலுக்காக ஒருவித அரசியல் கட்டமைக்கப்பட்டு தேர்தலில்…

“காற்றாய், வெளியாய், வெளிச்சமாய் இருக்கிறேன்”

கோவை மாவட்டம், வாகராயன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை கு.முத்தரசியின் கற்பித்தல் அனுபவங்கள்… சமூகத்தின் முதல் ஒளி, ஒரு ஆசிரியராகத்தான் இருக்கமுடியும், இல்லையா?  தாய், தகப்பன், மற்ற உறவுகள் கடந்து சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு…

யானைகளை நாம் ஏன் இப்படி கொடுமைப் படுத்துகிறோம்?

பிரமாண்டமான உருவம். அசுரத்தனமான பலம். மதம் பிடித்தால் பல மடங்கு வேகம். இத்தனை இருந்தும் ஒரு மனித மூளைக்கு அடிபணிந்து சொல்வதைக் கேட்கிறது. சில சமயங்களில் தெருவில் யாசகம் கேட்கிறது. மின்வேலிகளின் அதிர்வு தாங்காமல் சரிந்து உயிரிழக்கிறது. அதன்…

எம்.ஜி.ஆர். மன்னிப்பு கேட்டது ஏன்?

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர் - 25 மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிறு பிராயத்தில் மக்கள்திலகம் சேர்ந்தபோது அவருக்குக் குருவாக இருந்து நடிப்பு, இசை, நடனம், சண்டைப் பயிற்சி என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர் காளி…

புதுவை அரசியல்: பதவி விலகிய நாராயணசாமி!

கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நீடித்துவந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது. கிரண்பேடி நீக்கத்திற்குப் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் கூடுதல் ஆளுநராக வந்ததும் இலையுதிர்காலத்தைப் போல சில எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா…

‘சக்ரா’: இரும்புத் திரையை நினைவூட்டும் வெற்றி!

வெற்றி பெற்ற திரைப்படத்தின் தாக்கத்தில் இன்னொரு கதையை உருவாக்குவது சாதாரண விஷயம். தமிழ் திரையுலகம் தொடங்கிய காலத்தில் இருந்து தொன்று தொடரும் இந்த வழக்கத்தை மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது ‘சக்ரா’. விஷால், சமந்தா, ரோபோ சங்கர் நடிப்பில்…