30 ஆண்டுகளில் 6 முறை ஆட்சிக் கவிழ்ந்த புதுச்சேரி!

அடிக்கடி ஆட்சி கலைப்புக்கு ஆளாகும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி. அந்த சரித்திரத்தைப் பார்க்கும் முன்பு, புதுச்சேரி தோன்றிய வரலாற்றைப் பார்க்கலாம். பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளை…

மாமனிதரைத் தேடிய பயணத்தில்…!

“யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றிய போது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்ரீரங்கத்துக்கு கலைவாணர்…

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி!

தமிழக சட்டசபையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு…

3,000 ரூபாயில் தொடங்கி, ஆண்டுக்கு 3 கோடி வருமானம்!

மும்பையில் உள்ள வாசாய் என்ற ஊரைச் சேர்ந்த சுமித்ரா ஷிங்கேவுக்கு தன் கணவனை இழந்தபோது வயது 30. மகனுக்கு 5 வயது ஆகியிருந்தது. இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் செலவுக்குப் பணமில்லை. குழந்தையைக் காப்பாற்ற வேலை தேடினார் சுமித்ரா.…

தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!

சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2 பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.…

‘பிட்ட கதலு’ – காதலின் ‘பல’ காமரூபம்!

ஓடிடி தளங்களில் சில படைப்புகளைப் பார்க்கும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டு இங்கு வந்தோம்’ என்று தோன்றும். கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை எழுப்பியிருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘பிட்ட கதலு’. தெலுங்கு திரையுலகில் புதுரத்தம்…

எந்தச் சொத்தையும் அரசுவுடமை ஆக்கலாமா?

தேர்தல் பக்கங்கள்: தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு முன்னிருக்கிற சில கேள்விகள்: சட்டமன்றத் தேர்தலில் நெருங்கிவிட்டதை உணர்ந்ததும். கடன் தள்ளுபடி என்ன, சில சலுகைகள் என்ன - என்று வழங்குகிறவர்கள் தமிழகத்தில் இவ்வளவு காலம் ஆட்சி நடத்திய…

“சிறுவனாக இருந்தபோதே கைதானேன்”

தா.பாண்டியன் அஞ்சலி  * பொதுவுடமை இயக்கத்தில் தனித்துத் தெரிந்து கொண்டிருந்த குரல் தா.பாண்டியனுடையது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தெளிந்த உச்சரிப்புடன் எழுதுவது போலவே உணர்ச்சி வேகத்துடன் பேசக்கூடியவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தமிழ்…

இந்த ஜென்மத்தில் நான் யார்?

“முற்பிறவியில் நாங்கள் யார், எப்படி இருந்தோம் என்பதெல்லாம் ஏன் தெரியவில்லை?” என்று சிலர் கேட்கிறார்கள். போன ஜென்ம வரலாறு இருக்கட்டும். இந்த ஜென்மத்தில் “நான் யார்?” என்று தெரிந்து கொண்டாலே போதும். கடவுள் நம்மீதுள்ள கருணையினாலேயே முன் ஜென்ம…