மருத்துவரான மலைக்கள்ளன்!

எம்.ஜி.ஆரைப்பற்றி நான் கேள்விப்பட்ட கதை ஒன்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு முறை ஐந்து வயது மகனை தோளில் சுமந்தபடி தந்தை ஒருவர் ராமாவரம் தோட்டத்து வாயிலில் நிற்பதை எம்.ஜி.ஆர் கவனித்துள்ளார். அவர்களை அழைத்து அவர்களின்…

விவசாயிகள் பிரச்சனையை முழுமையாக அலசாத படம்!

ஜெயம் ரவியின் 25 வது படம். விவசாயம் காக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்கிற நல்ல கருத்தைச் சொல்ல வந்த படம் பூமி. ஆனால், அதை சரியாகச் சொல்லி இருக்கிறதா? நாசாவின் நிதி உதவியில் படித்து அங்கேயே வேலைக்குச்…

உலகம் பிறந்தது எனக்காக…!

 நினைவில் நிற்கும் வரிகள் :  *** உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக  - அன்னை மடியை விரித்தாள் எனக்காக.…

என் திருமணத்தைத் தந்தை எதிர்த்தார்!

தனது திருமணத்தை, தந்தை எதிர்த்ததாக இப்போது கூறியிருக்கிறார், பிரபல நடிகை கஜோல். இந்தி நடிகை கஜோலை மறந்திருக்க முடியாது. தமிழில் அவர் நடித்த 'மின்சாரக் கனவு' படத்தில் அவர் நடிப்பையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியுமா என்ன? அந்த,…

புதுச்சேரி புதுமை!

புதுச்சேரி டான்பாஸ்கோ பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் வெங்கடேஷ், தன் அம்மாவின் சமையலுக்காக ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை. அவனே செல்போன் கேமராவில் படம்பிடித்து, மொபைல் ஆப் மூலம் எடிட் செய்து,…

நிலச்சரிவில் மாயமாகி 3 வருடத்துக்குப் பின் வீட்டுக்கு வந்த பூனை!

நிலச்சரிவில் மாயமான பூனை, மூன்று வருடத்துக்கு மீண்டும் கிடைத்திருப்பது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது அமெரிக்காவில். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா பார்பரா பகுதியில் கடந்த 2018-ல் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. பல பிரபலங்கள்…

பூம்பாளை அழைத்துவரும் புலரி!

சிவன் கோயில் முன் திடலில் சப்பரம் நிறுத்தப்பட்டிருக்கும் கீற்றுக் கொட்டகைக்குள், ஒடுங்கி குந்தியிருக்கும் டேவிட் மாறன், இருள் அசைந்து சலசலப்புறுவதைக் கேட்டு, அந்த இரவை வென்று உயிர்த்திருப்பது குறித்து குழப்பமும் வியாகுலமும் அடைந்தான். புயல்…

ஒரு சில வார்த்தைகள்…!

76 வாரங்கள் 'குமுதம்' இதழில் தொடர் கட்டுரையாகப் பிரசுரமாகிய 'ஒசாமஅசா' (ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபங்கள்), குமுதம் குழுமத்தின் சேர்மன் திரு.வரதராஜனின் ஆர்வம் காரணமாக இப்போது புத்தகமாக வெளிவருகிறது. அவர் சாதாரணமாக ஒரு காரியத்தை எடுத்துக்…

தமிழர்களைச் சுற்றி எத்தனை புதுப்புதுத் தமிழ்த் தூண்டில்கள்?

சிலருக்குச் சில நேரங்களில் மட்டும் பார்வை துல்லியமாகத் தெரியும். அப்படிப்பல கட்சிகளுக்குத் தமிழ் மீதும், தமிழர் மீதும் கரிசனம் ததும்பியிருக்கிறது. தூக்கத்திலிருந்து சட்டென்று கனவு கண்டு கலைந்ததைப் போலத் தமிழைப் பற்றிப் பேச…

அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”

பொங்கல் தினம் என்றாலே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான். சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப்…