தமிழன் என்றால் யார்?

பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது. இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம்…

‘கால்ஸ்’: இடைவேளைக்குப் பின் கிடைக்கும் இணைப்பு!

ஒரு திரைப்படத்தின் கரு முழுக்கதையாக விரியும்போது எப்படி வேண்டுமானாலும் மாறும் சாத்தியமுண்டு. அப்படி உருப்பெறும் படைப்பு அரைகுறை திருப்தியைத் தந்தால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமாகி இருக்கிறது ‘கால்ஸ்’. சமீபத்தில் மறைந்த விஜே சித்ரா…

இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்தன?

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 3 மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் அனைத்திற்கும் பின்னால் உழைப்பும், அக்கட்சியினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது. இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னால், அகில இந்திய…

இளம்பெண்களைப் பாதிக்கும் பிரச்சனை!

கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்கள் இன்றைய இளம் பெண்களை பெரிதும் பாதிக்கின்றன. அதற்கான காரணங்களும், அதைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். “உலகளவில் 21 சதவிகிதம் பேர் கருவளையம்  பாதிப்பால் மன…

வழிகாட்டட்டும் குடிபெயர் தொழிலாளர்களுக்கான ஆய்வுகள்!

மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்குத் தொழிலாளர்கள் இடம் பெயர்வது நீண்ட காலமாக நிலவக்கூடிய யதார்த்தம் தான். இருந்தாலும் அண்மைக் காலங்களில் இந்தியாவின் சில மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் இடம் பெயர்வது அதிகரித்துக்…

தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு!

தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் அமலில் உள்ள நிலையில், அதில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பட்டப்படிப்பு மட்டும் தமிழில் படித்தால்…

கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை இந்தியா நிரூபித்து விட்டது!

டெல்லியில், ‘குளோபல் பயோ-இந்தியா 2021’ என்ற 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன், “கொரோனாவுக்கு எதிரான போர், முக்கியமான கால கட்டத்தில்…

‘ஆபரேஷன் ஜாவா’: சைபர் க்ரைமின் இன்றைய முகம்!

இன்றைய தேதியில் இணையம் வழி மேற்கொள்ளப்படும் பொருளாதார, பாலியல் குற்றங்கள் சமூகத்தைப் பெருமளவில் சிதைக்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயத்தைத் தேடுவது போலானது. ஆனால், சைபர் குற்றங்களில் தீர்வு கண்டறிவது…

பூனைகளின் உலகைப் பேசும் நெடுங்கதை!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 5 பொறியியல் பட்டதாரியான தரணி ராசேந்திரன் திரை வெளியில் சாதிக்கும் கனவுகள் கொண்ட இளைஞர். ஓவியர் வீர சந்தானத்தை நாயகனாக வைத்து ‘ஞானச்செருக்கு’ திரைப்படத்தை இயக்கியவர். தற்போது அவர்  ‘நானும் என்…