சினிமாவில் எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு!
'மெட்டி ஒலி' சோகப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பில், கொஞ்சமல்ல அதிகமாகவே மெதப்பில் அலைந்தேன். இனி தொடர்ந்து வாய்ப்புகளாகக் குவியும் எனச் சொன்னது கனவு மனது.
அதற்குள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து…