Browsing Category

தமிழ்நாடு

அண்ணா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி இரண்டாவது நாளாக அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக…

தற்கொலை எண்ணத்திற்கு மாணவர்கள் செல்லக்கூடாது!

பள்ளியில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உயிரிழப்பதும், தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதும் தற்போது அதிகரித்திருக்கிறது. தினமும் யாராவது ஒரு மாணவி உயிரிழப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள…

ஆர்டர்லி: காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்!

காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது…

தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும்…

ஆங்கில விளம்பரங்களை நிறுத்து!

தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல் 44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன. இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக…

மாணவர்களின் பாதுகாப்பு அவசியம்!

பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை…

பாடப் புத்தகங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட மாணவியின் உடல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்…

தண்ணீர் பகிர்வு நடைமுறையை அமல்படுத்த கோரிக்கை!

மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட 16-ஆவது காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நேற்று டெல்லி பிகாஜிகாமா அலுவலக் கட்டடத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் சௌமித்ர குமார் ஹல்தாரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணைய உறுப்பினா்களான நவீன்…

குடும்பத்தின் மீது புகார்கள் வந்தபோது கலைஞர் செய்தது என்ன?

செய்தி : தமிழகத்தின் நிலைமையைப் பார்த்தால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்ததைப் போல நடந்துவிடும் போலிருக்கிறதே! பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா பேச்சு. கோவிந்து கேள்வி : ஏற்கனவே அண்ணாமலை கிளறினாரு.. இப்போ ராஜா மேலும்…

முல்லைப் பெரியாறு: சர்ச்சையை உருவாக்கும் கேரளா!

மேகதாது அணை பற்றி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி முடித்ததும் இன்னொரு பிரச்சினை துவங்கி விட்டது. பிரச்சினையைத் துவக்கியிருப்பவர் கேரள நீர்வளத்துறை அமைச்சரான ரோஷி அகஸ்டின். முகநூலில் அவர்…