Browsing Category
தமிழ்நாடு
தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 51 % உயர்வு!
- சபாநாயகர் அப்பாவு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்திய அளவில் ஊரகவளர்ச்சி மூலம் ஊரக சுகாதாரத்தில் சிறந்த மாநில பட்டியலில் 3-வது இடத்திற்கான விருதை…
மீனவர்கள் காணாமல் போவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பம்!
- தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
அதிமுக பிளவால் சட்டசபையில் எந்தப் பிரச்சினையும் வராது!
- சபாநாயகர் அப்பாவு
பாளை யூனியன் நொச்சிக்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின் பேசிய அவர், “காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை…
உண்மையான குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்?
செய்தி :
கோடநாடு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு.
கோவிந்து கேள்வி :
அ.தி.மு.க ஆட்சியிலும் இதே வழக்கு விசாரணை தாமதமாகிக்கிட்டே இருந்ததுன்னு சொன்னாங்க. இப்போ ஆட்சி மாறின பிறகும் விசாரணை மாறிக்கிட்டே இருக்கு..…
சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் மரியாதை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக…
குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘பருந்து’ செயலி!
- தமிழக காவல்துறையில் அறிமுகம்
2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர்.
ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து…
பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!
- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் இது குறித்து பேசிய …
அக்-2 ல் நடைபெறும் ஊர்வலம், பேரணிக்கு அனுமதியும் தடையும்!
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில்,…
‘ப்ரீ பயர் கேம்’ குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டும்!
- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
'ப்ரீ பயர்’ கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுக!
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள்…