Browsing Category
திரை விமர்சனம்
ஆனந்தம் விளையாடும் வீடு – குடும்பத்தோடு காண!
சீரியல்கள் கூட வில்லன்களையும் பழிவாங்குதலையும் நம்பி களமிறங்கும் காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் நிகழும் தவறான புரிதல்களையும் உணர்வெழுச்சிகளையும் பொங்கும் பாசத்தையும் அகன்ற திரையில் பார்ப்பது நிச்சயம் அரிதான விஷயம்.
‘குடும்பத்தோடு…
திரையிடுவதற்கு முன்பே பல விருதுகளை வென்ற ‘லேபர்’!
திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிற படம் ‘லேபர்’.
கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடுருவி, அவர்கள் சந்திக்கும் வலியை உயிரோட்டமான காட்சிகளாக விளக்கியிருக்கிறது ‘லேபர்’.…
முருங்கைக்காய் சிப்ஸ் – ஜோடிகளுக்கு மட்டும்!
ஒரு திரைப்படம் என்ன வகைமையைச் சேர்ந்தது என்பது பற்றி மிகச்சமீப காலமாகத்தான் தமிழ் திரையுலகம் யோசித்துக் கொண்டிருக்கிறது.
கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல், நடுவே நகைச்சுவை, அழ வைக்க லேசாய் சென்டிமெண்ட், அதன்பின் சுபமான கிளைமேக்ஸ் என்ற பார்முலாவை…
ஆன்ட்டி இண்டியன் – தன்னிலை தவறாதவன்!
விமர்சிப்பவர்களால் படைக்க முடியுமா என்ற பேச்சுகள் எழும்போதெல்லாம், ‘இது மட்டுமே எங்கள் வேலை’ என்று விமர்சித்தவர்கள் ஒதுங்கிக் கொள்வதுண்டு. அதுதான் தகுதி என்றால், அதற்கும் தான் தயார் என்பதை ‘ஆன்ட்டி இண்டியன்’ படம் மூலம்…
பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டும் ‘சித்திரைச் செவ்வானம்’!
பரபரப்பூட்டிய செய்திகளை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்குவது ஒரு கலை.
சில நேரங்களில் அவை உண்மையை விட்டு வெகுதூரம் விலகி நிற்கும் அல்லது மிகநெருக்கமாகப் பொருந்திப்போகும் அல்லது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ அல்லது பின்னணியில் இடம்பெறும்…
பேச்சுலர் – தமிழ் சினிமாவின் நிகழ்கால அற்புதம்!
மேலோட்டமாகக் கதை சொல்வது போலத் தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நுணுக்கமாகச் சில விஷயங்களைப் பொதித்து வைத்திருக்கும் திரைக்கதைகள் மிகத் தாமதமாகச் சிலாகிக்கப்படும் அல்லது ஒரு சிலரால் மட்டும் கொண்டாடப்பட்டு மறக்கப்படும்.
அந்த…
‘வனம்’ – பாதி வழியில் தடம் மாறிய பயணம்!
தனித்தனியாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும் காட்சிகளை ஒரு முழு நீளத் திரைப்படமாகப் பார்க்கையில் திருப்தி வராவிட்டால், அந்த திரைக்கதையை இன்னும் கூடச் செப்பனிட்டிருக்கலாம் என்று தோன்றும்.
ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியிருக்கும்…
மாநாடு – காலச் சுழற்சிக்குள் உயிர் காக்கும் விளையாட்டு!
மதம் சம்பந்தப்பட்ட கதைகள் திரைப்படமாகும்போது, வழக்கத்தைவிட பல மடங்கு எச்சரிக்கை உணர்வைச் செலுத்த வேண்டும். அந்த சவாலை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து, எவ்வித சமூக, அரசியல் பிரச்சனைகளும் எழாதவாறு ஜாக்கிரதையாக ‘மாநாடு’ படத்தை தந்திருக்கிறார்…
ஜாங்கோ – கால வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டவனின் காதல்!
ஒரு நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது போன்று தோன்றுவதை ‘DEJA VU’ என்றும், மீண்டும் மீண்டும் நிகழ்வதை ‘TIME LOOP’ என்றும் சொல்வதுண்டு.
’டைம் லூப்’ முறையில் அமைந்த கதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழித் திரைப்படங்களில்…
‘சபாபதி‘ – சப்பையா? சூப்பரா?
நகைச்சுவை படமெடுப்பது எளிதான விஷயமல்ல. கொஞ்சம் பிசகினாலும், ‘சிரிப்பு வரலையே’ என்று ஆடியன்ஸ் ‘பெப்பே’ காட்டிவிடுவார்கள்.
அவர்களை ‘சூப்பர்’ என்று சொல்ல வைக்க, முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை அபார உழைப்பைக் கொட்டினால் மட்டுமே அது…