Browsing Category
சினி நியூஸ்
மனிதர்கள் புதிரானவர்கள்!
இன்றைய திரைமொழி:
மனிதர்கள் சிக்கலானவர்கள், தனக்குத்தானே புதிரானவர்கள்; ஒருவருக்கொருவர் பிரச்சனைக்குரியவர்கள். ஆனால் கதைகளைச் சொல்லுகையில் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்பது விளங்குகிறது.
- நடிகர் பிராட் பிட்
மக்கள் ஏற்றுக்கொள்கிற தீர்வுகள்தான் தேவை!
இன்றைய திரைமொழி:
நடைமுறைக்கு ஒத்துவருகின்ற, எல்லோரும் ஏற்றுக் கொள்கிறபடியான தீர்வுகள் தான் சிறந்தவை, அப்படியான தீர்வுகளை மக்கள் அவர்களாகவே கண்டு கொள்வார்கள்.
- இயக்குநர் சத்யஜித் ரே
சொல்லப்படாத கதையின் துயரம்!
இன்றைய திரைமொழி:
சொல்லப்படாத ஒரு கதையை உங்களுக்குள் ஒளித்து வைத்திருப்பதைப் போன்றதொரு துன்பம் யாதுமில்லை
- மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர்.
நடிகரால் என்னவெல்லாம் செய்ய முடியும்!
இன்றைய திரைமொழி:
கேமராவில் பதிவாகும் எல்லாமே
உங்களை அழ வைக்க முடியுமா என்று தெரியவில்லை,
ஆனால், ஒரு நடிகரால் கண்டிப்பாக அழ வைக்க முடியும்!
- நடிகர் அல் பசினோ
பார்வையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்!
இன்றைய திரைமொழி:
உங்கள் திரைக்கதையின் மூலம்
பார்வையாளர்களை
இயங்கு நிலையில் வையுங்கள்;
மையக் கதாபாத்திரம்
என்ன உணர்கிறது என்றும்,
ஏன் குழப்பத்தில் இருக்கிறதென்றும்,
அதனுடைய சூழ்நிலை என்னவென்றும்
பார்வையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்!
-…
ஆக்சன் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் முழு பணிகளும் கச்சிதமான முறையில் நடைபெற்று வருகிறது.
இன்பினிட்டி ஃபிலிம் வென்ட்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனத்தின் திறமையான திட்டமிடல், பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான…
இயக்குநர் மகேந்திரனின் காதல் நினைவுகள்!
முகநூல் பக்கத்தில் பத்திரிகையாளர் ரா. கண்ணன், 'உதிரிப் பூக்கள்' தந்த இயக்குநர் மகேந்திரனின் 'உதிராத பூக்கள்' என்ற தலைப்பில் எழுதிய சுவாரசியமான கட்டுரை தாய் இணைதள வாசகர்களுக்காக...
***
தோள் தொட்டு நலம் விசாரிக்கிறது குளிர்காற்று. ஜன்னல்…
எது அரசியல் படம், எது சமூகப் படம்?
அரசியல் இல்லாத திரைப்படங்கள் இல்லை; ஒரு திரைப்படத்தில் மனிதர்கள் நிரம்பிய சமூகம் இருந்தால், மனிதத் தன்மை குறித்து நிகழ்வுகள் இடம் பெற்றால், கண்டிப்பாய் அது அரசியல் திரைப்படம் தான்.
இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி
மீண்டும் துளிர்க்கும் ‘கனா காணும் காலங்கள்’!
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் நாளை முதல் (2022, ஏப்ரல் - 22) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது!
2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து,…
கிராமத்து வாழ்க்கையை மண்மணம் மாறாமல் கூறும் ‘காரி’!
என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.
அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி…