Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

எம்.ஜி.ஆரின் அந்த முடிவை மாற்றிய படம்!

எம்.ஜி.ஆர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். அப்படி அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று  ‘பணக்காரி’. இந்தப் படத்துக்குப் பிறகுதான்…

எம்.ஜி.ஆரின் உணர்வுகளைக் கொண்டு வந்த மோகன்லால்!

 - இயக்குநர் ஞான ராஜசேகரன் பாரதி, பெரியார், ராமானுஜன் என்று பலருடைய வாழ்வு சார்ந்த படங்களை எடுத்திருக்கிற இயக்குநரான ஞான.ராஜசேகரன் அண்மையில் வெளிவந்த 'தலைவி' படத்தைப் பற்றி ராணி வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதில்…

தோட்டம் என்றாலே ராமாபுரம்தான்…!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் தொடர்-40 இந்த இராமாபுரம் சுற்று வட்டாரத்தில் “தோட்டத்துப் பக்கம் போனேன் தோட்டத்தில் இருந்து வர்றேன்” என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே அது இந்தத் தோட்டத்தைக் குறிப்பதாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு என்…

எம்.ஜி.ஆருக்கான பிம்பத்தை உருவாக்கியவர்!

புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல்: சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மறைந்த புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி கவிக்கோ இலக்கியக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. மழை பெய்ய ஆயத்தமான மாலை நேரத்தில் சூடான தேநீருடன்…

அதிமுக துவங்கி இரு வாரங்களில் அடைந்த சாதனை!

1972 –அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி. தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 16 ஆம்  தேதி நிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார். அக்டோபர் 17 ஆம்…

எம்.ஜி.ஆர் புத்தகம்: விலை இல்லாமல் உங்களுக்காக!

எம்.ஜி.ஆரைப் பற்றி அவருடன் பழகியவர்கள் எழுதியிருக்கிறார்கள். நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் திலகத்துடன் கூடவே வாழ்ந்த மனைவி எழுதினால் எப்படி இருக்கும்? அப்படித் தான் தன்னுடைய கணவரான…

மெரினாவில் ஒலித்த ‘புரட்சித் தலைவர்’ முழக்கம்!

அதிமுக பொன்விழா : தகவல் - 5 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க என்கிற இயக்கத்தைத் துவக்கிய போது, அவர் மட்டுமே அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், பாவலர் முத்துச்சாமி, கே.ஏ.கிருஷ்ணசாமி  போன்ற…

அ.தி.மு.க.வின் 50 வரலாற்று உண்மைகள்!

பொன் விழா காணும் அ.தி.மு.க.,வைப் பற்றிய 50 முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்திருக்கிறார் சென்னை பெருநகர முன்னாள் மேயரான சைதை சா.துரைசாமி. ******** * அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக்…

புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக்கிய மக்கள்!

அ.தி.மு.க. பொன்விழா : 2 கட்சிக் காட்டுப்பாட்டை மீறிய பேச்சு, கட்சி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி, கட்சிக்கு அகௌரவம் என  திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் மீது குற்றம் சாட்டியிருந்தது தி.மு.க. தலைமை. அப்போது, தி.மு.க.…

எம்.ஜி.ஆரின் பேச்சில் முளைத்த விதை!

அ.தி.மு.க. பொன்விழா : 1 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி. திருக்கழுகுக்குன்றத்தில் கூட்டம். பேசியவர் எம்.ஜி.ஆர். "மக்களின் நம்பிக்கைகளையும், ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நாம் இப்போது அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டோம். ஆட்சியில்…