Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

கலைக்குடும்பத்துடன் மக்கள் திலகம்!

அருமை நிழல்: திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி.ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பம். நாட்டியத்தில் புகழ் உச்சிக்குச் சென்ற பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட…

எம்.ஜி.ஆரின் கொடைத் தன்மையை பின்பற்றும் ரசிகர்கள்!

பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவுநாளில் (24.12.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அவரை நினைவுகூரும் விதமாக தங்களால் முடிந்தவரை பல்வேறு உதவிகளையும் சேவைகளையும் செய்து எம்.ஜி.ஆருக்கு சிறப்பு…

எம்.ஜி.ஆர். வாங்கிய சம்பளம் 120 கோடி ரூபாய்!

மக்கள் திலகம் குறித்து மலைப்பான தகவல்கள்! பிறந்து 104 ஆண்டுகள், மறைந்து 34 ஆண்டுகள் - ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் குடிகொண்டிருப்பவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் மாண்புகளை அவரது நினைவுநாளில்…

‘வாத்தியாரிடமிருந்து’ கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

பெரியாரின் மிகத் தீவிரமான தொண்டர் எனத் தன்னை சொல்லிக்கொள்பவர்கள்கூட செய்யத் துணியாத காரியங்களைச் செய்தவர் எம்.ஜி.ஆர். கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவை மட்டுமே தந்தை பெரியாரின் கொள்கைகள் என சுருக்கப்பட்ட நேரத்தில்; சாதிய…

எட்டாவது வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாளையொட்டி (24.12.2021), சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக  அன்பு…

எல்லோருக்குமானவர் எம்.ஜி.ஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர் - 32 சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னை சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும்…

பாரதியின் உறவினரைக் கௌரவித்த எம்.ஜி.ஆர்!

* 1983 ஆம் ஆண்டு. மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் அப்போது வசித்து வந்திருக்கிறார் பாரதியின் மைத்துனியான சௌமினி அம்மாள். அப்போது அவருக்கு வயது 73. திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை. முதியோர் பென்ஷன், வாடகைப் பணமுமாக…

பல பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை ‘தாய்’க்கு உண்டு!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 4 எல்லோரும் மதிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு இலக்கிய இதழ் ‘முல்லைச்சரம்’. அதை நடத்துபவர் கவிஞர் பொன்னடியான். பாரதிதாசன் வழித்தோன்றல். பாரதிதாசன் விருது பெற்றிருக்கிறார். பாரதிதாசனையும் தமிழையும்…

மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்:  * முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது. அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…