Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக்கூலி தரும்.
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக…
மக்கள் மனதில் நிற்பவர் யார்?
அருமை நிழல்:
படப்பிடிப்புத் தளத்தில் ஜெமினி கணேசன், சின்னப்பா தேவர், சரோஜாதேவி மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் அன்பைப் பாராட்டிய பெரியார்!
“தந்தை பெரியாரின் 95-ம் ஆண்டு பிறந்த நாள் விழா. (செப்டம்பர் 17, 1973)
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். தன் கட்சியின் முக்கியமான தோழர்களுடன் பெரியார் திடலுக்கு வந்தார். பெரியாருக்கு மாலை அணிவித்து, வாழ்த்துக் கூறி, ஒரு கவரில் 5,000…
எல்லோருக்குமானவர் எம்.ஜி.ஆர்!
சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னை சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும் சரி, கடைக்கோடி ஊழியர் ஆனாலும் சரி, அதில் அவர் தகுதி…
கடவுள் என்னும் முதலாளி…!
நினைவில் நிற்கும் வாிகள்:
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி … விவசாயி …
(கடவுள்)
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
(விவசாயி)…
தொண்டர்களுக்காக உருவான அதிமுகவின் இன்றைய நிலை!
அ.தி.மு.க.வில் மீண்டும் பதவிக்கான அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
”ஒன்று எங்கள் ஜாதியே” என்று பாடிய பொன்மனச் செம்மலை அன்று அ.தி.மு.க.வைத் துவக்க வைத்தவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தொண்டர்கள் தான்.
அவர்கள் தான்…
எம்ஜிஆரின் குணங்களைக் கண்டு வியந்து போனேன்!
- நடிகர் ராஜேஷ்
தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ராஜேஷ். தோற்றத்திலும் சரி, பழகுவதிலும் சரி சினிமாக்காரர்களின் வழக்கமான எந்தச் சாயலும் இல்லாதவர்.
கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் தொடங்கி இன்று வரை கண்ணியமான…
தமிழ் பண்புக்கு நான் அடிமை…!
நினைவில் நிற்கும் வரிகள்:
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
(அன்புக்கு நான்...)
இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எல்லாம் பாலைவனம் போல்…
அன்னை இல்லத்து உபசரிப்பு!
அருமை நிழல்:
அன்னை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்துக்கு அழைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. விருந்தின் போது சிவாஜி, கமலா அம்மாள், பாலாஜி ஆகியோர்.
படம் உதவி : ஞானம்
ஆணவத்துக்கு அடி பணியாதே…!
நினைவில் நிற்கும் வரிகள் :
***
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
(மனுசன மனுஷன்...)
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய…