Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

பாரதிராஜாவுக்கு தைரியம் கொடுத்த எம்.ஜி.ஆர்.!

தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. கிராமத்து தெருக்களையும், பசும் வெளிகளையும், படப்பிடிப்பு தளமாக்கியவர். காதல், சமூகப் பிரச்சினை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட பல்வேறு களங்களில் கதை சொன்ன பாரதிராஜா, கிரைம்…

தாய்மையைப் போற்றிய மாமனிதர்!

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை. “எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது…

‘ஜாதி, மத குட்டைகளில் விழுந்து விட வேண்டாம்‘!

தமிழக அமைச்சரவை மீது 1983-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீதான விவாதத்தில், (15-ம் தேதி) புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது : ‘ஜாதியை நான் உண்மையிலேயே வெறுக்கிறேன் –…

கலவரச் சூழலில் அண்ணாவின் அனுமதியோடு இலங்கை சென்று வந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, இலங்கை அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து 1983-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி எம்.ஜி.ஆர். பேசினார். அந்தப்…

பொன்மனச் செம்மலின் பொற்கால ஆட்சி!

நினைவின் நிழல்: பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் (10.02.1985) இன்று. தகவல்: என்.எஸ்.கே. நல்லதம்பி

ஆட்சிக் கலைப்பு மிரட்டலுக்கு எம்.ஜி.ஆர். தந்த பதிலடி!

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். 1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி…

சட்டப்பேரவையில் கலைஞரைப் பாராட்டிய பொன்மனச் செம்மல்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரையுலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது. அதிமுகவை ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது. இவர்கள்…

வெற்றியின் தலைக்கணமும் தோல்வியின் தளர்ச்சியும் அண்டாத தலைவர்!

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். 1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்தது.…

இலவச சேலை: எம்.ஜி.ஆருக்கு எண்ணம் உதித்தது எங்கிருந்து?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மனதில் ஆழப்பதிந்திருந்த சினிமாக்களில் அறிஞர் அண்ணா கை வண்ணத்தில் உருவான ‘நல்ல தம்பி’ படமும் ஒன்று. தனது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு, இலவச சேலை வழங்க, அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, எம்.ஜி.ஆருக்கு…

யாருக்கும் நான் வெண்சாமரம் வீசியதில்லை!

அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தை ஆரம்பித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். சூழ்ச்சியால் பதவி பறிக்கப்பட்டாலும் அதே அரியணையை 1980-ம் ஆண்டு மீண்டும் அலங்கரித்தார். இரண்டாம் முறை…