Browsing Category
சிறு தெய்வக் கோயில்கள்
லட்சியத்திற்காக உருவான கோயிலில் திரண்ட லட்சக்கணக்கானோர்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் – சங்கர் வீர வரலாற்றுச் சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன.
இங்கு பொன்னர் – சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி…
தமிழ் மந்திரங்கள் முழங்க நடந்த பழனி முருகன் கோயில் குடமுழக்கு!
திண்டுக்கல், உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு குடமுழக்கு நடைபெற்றது.
இதையடுத்து 2019-ல் பாலாலய பூஜையுடன் குடமுழக்கு திருப்பணிகள் தொடங்கின.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள்…
பழனி கோயில் குடமுழுக்கு; தமிழில் மந்திரம்!
-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று …
வேலு நாச்சியாரைக் காப்பாற்றிய வெட்டுடையார் காளி!
‘வெட்டுடையார் அம்மன்' என்றே சொல்கிறார்கள் சிவகங்கையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்லங்குடி அருகில் உள்ள காளி கோவிலில் இருக்கிற அம்மனை.
கையில் திரிசூலம் - ஒரு காலை உயர்த்தி, ஒரு காலை இறக்கி அமர்ந்த நிலையில் வேகம். கண்களில்…
அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!
“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய் கூட பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சை சேலை எடுத்து கொடுக்க பச்சை சேலைக்கு…
குழந்தைகளைக் குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடி…!
ஜல்லிக்கட்டைத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா?
வாடிவாசலில் இருந்து துள்ளியபடி காளைகள் சீறியபடி நுழைவதும், அதன் திமிலைப் பிடிக்க ஆக்ரோஷமாக இளைஞர்கள் பாய்வதுமாக அந்த நேரத்திய கூச்சலைக் கேட்டிருக்கிறீர்களா?
நிறைய விமர்சனங்கள்,…