Browsing Category

ஆன்மிகம்

கண்ணதாசனைக் கவர்ந்த திருப்பாவை வரிகள்!

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையின் மீது கவியரசர் கண்ணதாசனுக்கு அளவுகடந்த பற்று இருந்திருக்க வேண்டும். இல்லாமலா, ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்தில், ‘சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள், சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள், கோதை ஆண்டாள், தமிழை…

மக்களோடு மக்களாக உயிர்த்தெழும் சாமிகள்!

* நூல் வாசிப்பு: “தமிழ் மண்ணின் கனவுகளால் கட்டமைக்கப்பட்ட சனங்களின் சாமிகள் இவை. சுடலைமாடனிலிருந்து முனியாண்டி வரை, அவ்வை கோவில் தொட்டு கண்ணகி கோட்டம் வரை, வெயிலாச்சி அம்மனிலிருந்து போத்தியம்மன் வரை இந்நூலின் பக்கங்கள் தோறும் உயிர்…

உன்னை நீயே ஆய்வு செய்!

-ஶ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள் முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன. இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி…

எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

- நாராயணகுரு எழுப்பிய கேள்வி நாராயணகுரு கேரளாவில் மாபெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர். கேரளாவில் இன்றும் சிறு கிராமங்களில் கூட இவருடைய சிலைகளைப் பார்க்கமுடியும். அவரைப் பற்றி கே.சீனிவாசன் எழுதி தமிழில் மா.சுப்பிரமணியனின்…

பாபா எனது வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்!

- எழுத்தாளர் சிவசங்கரியின் ஆன்மீக அனுபவம் சாயிபாபாவின் சத் சரித்திரத்தில் ஓரிடத்தில், பாபா 'சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போல தகுந்த தருணத்தில் என் பக்தரையும் என்னிடம் நான் இழுத்துக் கொள்வேன்' என்று கூறுவார். இந்தக்…

தேவர் பெருமகனார் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் 'நான் வந்த பாதை' நூலிலிருந்து தேவரைப் பற்றிய சில பகுதிகள்: *** ”தேவரய்யா அவர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைச் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்! நான் குழந்தையாக இருந்தபோது என்னை அவர்…

புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!

குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை! புகைப்படம்

மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை

இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை

நாய் எனும் நண்பன்…!

ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு. குழந்தைகளைப் போலவே

கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்