Browsing Category

அரசியல்

தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா வி.சி.க.?

மராட்டிய மாநிலத்தில் 1970 களில் உருவான ’தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா’ எனும் கட்சி தலித் மக்களிடேயே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. அது போன்றதொரு அமைப்பு மதுரையை களமாகக்கொண்டு மலைச்சாமி என்பவரால் 1982 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ‘தலித்…

பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்!

1977 ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்திராகாந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்து, நாட்டில் ஒரு  பிரளயத்தை ஏற்படுத்தி,…

கல்லூரிகளில் சாதி அடிப்படையில் இடைவெளியை உருவாக்குவதா?

பாமகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அது முடிவுறும் தறுவாயில் உள்ளது. இச்சூழலில் பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கை உயர் கல்வித்துறை மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு எதிராக உள்நோக்கம்…

ஆளுநரின் வள்ளலார் பற்றிய பேச்சும், தொடரும் எதிர்ப்பும்!

எங்கே சென்றாலும், பேச்சில் எதையாவது பொறி பறக்க வைப்பது தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு வாடிக்கையாகி விட்டது. இப்போதும், வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ”சனாதன தர்மத்தைப் பிரதிபலித்தவர் வள்ளலார். சனாதன தர்மத்தை ஒளிரும்…

ராஜ்நாத்சிங்கின் பேச்சு எதை உணர்த்துகிறது?

"தமிழகத்தில் ஒருமுறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள்'' - என்று தமிழகத்திற்கு வந்திருந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அடுத்த ஆண்டில் நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல்…

நா காக்காமல் இழுக்கைச் சந்திக்காதீர்கள்!

ஆபாசமும், கொச்சையும் பொதுவெளிப் பேச்சில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது தொடர்பாக எழும் விவாதங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் மகளிர் உரிமை சார்ந்த பொறுப்பில் இருக்கிறவரான குஷ்பு பற்றி தி.மு.க.வின் பேச்சாளரான…

அரசியலில் நுழைய ஆயத்தமான விஜய்!

சினிமா மேடைகளில் நடிகர் விஜய் ‘பொடி’ வைத்து அரசியல் பேசுவதே வழக்கம். ஆனால், தமிழகம் முழுவதும் இருந்தும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களை சென்னைக்கு அழைத்து தன் கையால் பரிசு வழங்கி கவுரவப்படுத்திய விஜய்,…

தனிக்கட்சி ஆரம்பித்த வேல்முருகனின் சாதனை!

தலைவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக உருவெடுத்து, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சிகளைப் பிளந்த சம்பவங்கள் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் தான் அதிகம் என்பது, மாநில அரசியலைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரியும்.…

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய ஒன்றிய அரசு!

நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத்…

இரு கழகங்களுக்கும் வந்த அதிரடி சோதனை!

தற்போது அரசியலில் புதிய திருப்பமாக ஒரே சமயத்தில் இரண்டு திராவிட இயக்கங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து சில நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது பாஜக தலைமை. முன்பு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே தமிழகத்திற்கு அப்போது…