Browsing Category
தமிழ்நாடு
சேலம் 8 வழிச்சாலை: சர்ச்சையாகும் அமைச்சரின் பேச்சு!
செய்தி :
சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரி கிடையாது!
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
கோவிந்து கேள்வி :
இதே எட்டு வழிச்சாலை பற்றி இப்போ தான் பேசினீங்க. அதுவே சர்ச்சை…
இன்னும் விசாரணை முடியவில்லையா?
கிளைமாக்ஸ் இல்லாத திரைப்படம் போலிருக்கிறது தற்போது ஆறுமுகசாமி ஆணையம் அரசிடம் சமர்ப்பித்திருக்கிற விசாரணை அறிக்கையைப் பார்க்கும் போது.
இது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டிருக்கிறது.
2016 டிசம்பர் 5-ம் தேதி அன்றைய தமிழக…
தற்கொலைகளிலும் விபத்துகளிலும் தமிழ்நாடு 2-வது இடம்!
சில புள்ளிவிபரங்கள் பதற வைக்கும்படி இருக்கின்றன.
இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகள் மற்றும் விபத்துகளைப் பற்றிய புள்ளிவிபரங்களும் அப்படித்தான் இருக்கின்றன.
தேசியக் குற்ற ஆவணப் பிரிவு தந்திருக்கிற தகவல்கள் இவை.
இதில், தேசிய அளவில்…
வன விலங்குகள் பாதுகாப்புக்கான சூழல் உணர்வு மண்டலம்!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை!
வனவிலங்குகள் சரணாலயம், தேசியப் பூங்கா போன்றவற்றைச் சுற்றிலும் 1கி.மீ பரப்பில் 'சூழல் உணர்வு மண்டலம்' என (ESZ) வரையறுத்து, அப்பகுதிகளிலிருந்து குடியிருப்புகள், விளைநிலங்கள் உள்ளிட்ட மனித நடமாட்டமுள்ள…
ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை!
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்கள் சிகிச்சையில்…
மாணவியின் உடல்கூறாய்வு ஆய்வறிக்கையை வழங்க முடியாது!
- விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது உடல் 2 முறை உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
இதில், முதல் உடல்கூறாய்வு அறிக்கை…
ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது!
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக…
ஆயுதப்படை காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி!
- காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவு
தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில்…
ஆகஸ்ட்-30 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
. முக்கிய விவகாரங்கள் குறித்து…
அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்கத் தடை!
-சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக வனப்பகுதியில் உள்ள அந்நிய மரக்கன்றுகளை அப்புறப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,…