Browsing Category

தமிழ்நாடு

ரவுடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. உத்தரவு தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை காவல்துறையினர் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர். அதனடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து…

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு!

- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 51 % உயர்வு!

- சபாநாயகர் அப்பாவு  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய அளவில் ஊரகவளர்ச்சி மூலம் ஊரக சுகாதாரத்தில் சிறந்த மாநில பட்டியலில் 3-வது இடத்திற்கான விருதை…

மீனவர்கள் காணாமல் போவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பம்!

- தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

அதிமுக பிளவால் சட்டசபையில் எந்தப் பிரச்சினையும் வராது!

- சபாநாயகர் அப்பாவு பாளை யூனியன் நொச்சிக்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் பேசிய அவர், “காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை…

உண்மையான குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்?

செய்தி : கோடநாடு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு. கோவிந்து கேள்வி : அ.தி.மு.க ஆட்சியிலும் இதே வழக்கு விசாரணை தாமதமாகிக்கிட்டே இருந்ததுன்னு சொன்னாங்க. இப்போ ஆட்சி மாறின பிறகும் விசாரணை மாறிக்கிட்டே இருக்கு..…

சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக…

குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘பருந்து’ செயலி!

- தமிழக காவல்துறையில் அறிமுகம் 2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர். ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து…

பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!

- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இது குறித்து பேசிய …

அக்-2 ல் நடைபெறும் ஊர்வலம், பேரணிக்கு அனுமதியும் தடையும்!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில்,…