Browsing Category

தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவ என்ன காரணம்?

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கோவை அரசு மருத்துவமனையில், மருந்து கடை பொறுப்பாளராக பணியாற்றி வந்த முத்துமாலை ராணி என்பவர் மீது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு…

கேரளவைத் தொடர்ந்து தமிழகத்திலும் நரபலி?

கேரளாவில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட…

சராசரியாக ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்யலாம்!

கல்லுாரிகள் விடுமுறையின் போது மாணவர்கள் இன்றி ரத்த தானத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாக மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் சிந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மதுரை அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு 21 ஆயிரம்…

தற்கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கும் நீதிமன்றம்!

தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் வசித்து வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே…

பொது இடங்களில் குப்பைகள் குவிந்தால் புகார் கூறலாம்!

- சென்னை மாநகராட்சி அறிவிப்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 136 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பை தொட்டிகள் வைத்திருக்க…

அண்ணா பெயரில் மாவட்டத்தை துவக்கிய போது!

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு திண்டுக்கல்லில் 1985 செப்டம்பர் 15 ஆம் தேதி – அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று அண்ணா மாவட்டத்தை துவக்கினார். மதுரை மாவட்டத்தோடு அதுவரை இணைந்திருந்த…

பலரை கவனிக்க வைக்கப் போகும் தேவர் குருபூஜை!

அக்டோபர் 30 ஆம் தேதி அன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடக்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடப்பது இயல்பானது தான். இந்த ஆண்டு சற்றே ‘ஸ்பெஷல்’. காரணம் - அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல். தென்…

இன்றைய போராட்டம் வலதுசாரிகளுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கும்!

- தொல்.திருமாவளவன் எம்.பி., மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் பேசிய…

அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வடதமிழகப் பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தின்…

2024-ல் அதிமுகவுக்கு அமோக வெற்றி சாத்தியமா?

செய்தி :  “2016 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வென்றதைப் போல, 2024 ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.திமு.க.வுக்கு அமோக வெற்றி கிடைக்கும்” - அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேச்சு. கோவிந்து கேள்வி: நீங்க…