Browsing Category
தமிழ்நாடு
ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!
டிஜிபி சைலேந்திரபாபு
கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…
அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசு அரசாணை
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.
பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு…
ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது.
இதில் இடஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில்…
708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்!
தமிழக அரசு அரசாணை!
தமிழகத்தில் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தரமான…
பயிர்களைக் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!
- தமிழக அரசு வேண்டுகோள்
பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…
உள்ளாட்சிப் பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கது!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடிக்கிறது.
இந்நிலையில்…
வால்பாறை அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!
- பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம் ஆகியவை உள்ளன.
இங்குள்ள அடர் வனப்பகுதிக்கு அருகில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியை…
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்!
தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய ஜாபர் சேட், உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது…
காலாவதி மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்துக!
சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை!
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளைத் தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு…
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
- சென்னையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு…