Browsing Category
சினி நியூஸ்
ஹாலிவுட் தரத்தில் உருவான லாக் படத்தின் பர்ஸ்ட் லுக்!
விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக ஹாலிவுட் தரத்தில் 'லாக்' படம் உருவாகியுள்ளது. 'அட்டு' படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த படைப்பு இது.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள்…
டி.எம்.எஸ்.க்குப் பிடித்த பாடல், பிடிக்காமல் போனது ஏன்?
கச்சேரி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வந்திருக்கிறார் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் தியாகராஜ பாகவதர்.
அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி…
‘ரங்கநாதன் தெரு’வின் வலியைச் சொன்ன படம்!
இயக்குநர் வசந்த பாலனுக்கு இரண்டு அடையாளங்கள். இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர். அங்காடித் தெரு படத்தின் இயக்குநர்.
2010, மார்ச் 26 அன்று வெளியான அங்காடித் தெரு, இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்த, விவாதித்த படங்களில் ஒன்றாக உள்ளது.…
ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?
“ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
கேட்டவர் இளையராஜா - கேட்டது பாலு மகேந்திராவிடம்..!
அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா, “சொல்லுங்கள்... ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”
பாலு…
நல்ல திரைப்படத்தின் அளவுகோல்!
இன்றைய திரைமொழி:
“நல்ல திரைக்கதையில் விளக்கங்கள் குறைவாக இருக்கும்; நீளமான அதிகப்படியான விளக்கங்கள் படைப்பாளர் சிக்கிக்கொள்ளும் மிக ஆபத்தான இடங்கள்.
கதாபாத்திரத்தின் உணர்வுகளை நீட்டி முழக்கி பத்திகளாக, வசனங்களாக எழுதுவது மிக மோசமான…
டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்?
- நடிகர் திலகத்தின் செய்தொழில் நேர்த்தி
வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கௌரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் “கண்ணா நீயும் நானுமா...?” என்ற பாடலை டி.எம்.எஸ். பாட வந்த போது, படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண…
ரசிகர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம்!
திரைப்படத்தில் கடுமையான சாகஸங்களைக் காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம், ஆனால் ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிட முடியும்.
- இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்
30 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜுடன் ஐஸ்வர்யா!
தமிழ்த் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே.பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய…
தன்னைக் கட்டுப்படுத்தும் மன வலிமை தேவை!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர். தணிக்கைக் குழு உறுப்பினர்கள் அதைப் பார்த்து தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
பீஸ்ட் படம் 2 மணி நேரம் 35…
நடிகர் சங்க அறங்காவலர்களாக கமல் உள்ளிட்டோர் நியமனம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில், தலைவர் நாசர் முன்னிலையில் எல்லோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இனி நடிகர் சங்கத்தின் சார்பாக ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து…