Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
பொன்மனச் செம்மலின் பொற்கால ஆட்சி!
நினைவின் நிழல்:
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் (10.02.1985) இன்று.
தகவல்: என்.எஸ்.கே. நல்லதம்பி
ஆட்சிக் கலைப்பு மிரட்டலுக்கு எம்.ஜி.ஆர். தந்த பதிலடி!
1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.
1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி…
சட்டப்பேரவையில் கலைஞரைப் பாராட்டிய பொன்மனச் செம்மல்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரையுலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது.
அதிமுகவை ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது.
இவர்கள்…
வெற்றியின் தலைக்கணமும் தோல்வியின் தளர்ச்சியும் அண்டாத தலைவர்!
1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.
1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்தது.…
இலவச சேலை: எம்.ஜி.ஆருக்கு எண்ணம் உதித்தது எங்கிருந்து?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மனதில் ஆழப்பதிந்திருந்த சினிமாக்களில் அறிஞர் அண்ணா கை வண்ணத்தில் உருவான ‘நல்ல தம்பி’ படமும் ஒன்று. தனது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு, இலவச சேலை வழங்க, அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, எம்.ஜி.ஆருக்கு…
யாருக்கும் நான் வெண்சாமரம் வீசியதில்லை!
அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தை ஆரம்பித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். சூழ்ச்சியால் பதவி பறிக்கப்பட்டாலும் அதே அரியணையை 1980-ம் ஆண்டு மீண்டும் அலங்கரித்தார்.
இரண்டாம் முறை…
வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியது.
தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், “இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர்.,…
மக்கள் மனங்களில் என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.!
மக்கள் திலகம், வாத்தியார், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது…
மனிதர்களாக வாழுங்கள்…!
மரியாதைக்குரிய மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசும்போது,
"மணமக்களாகிய நீங்கள் இருவரும் காந்தியாரும் - கஸ்தூரிபாய் அம்மையார் போலவோ, வள்ளுவரும் - வாசுகி அம்மையார் போலவோ, ராமனும் - சீதையும் போலவோ வாழ…
எம்.ஜி.ஆர்: விமர்சனமற்ற சில குறிப்புகள்!
உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதும், மதுரையில் தமிழன்னை சிலை நிறுவியதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை!