Browsing Category

அரசியல்

சாரதா டீச்சரின் நினைவலைகள்!

லட்சியவாதியுடன் குடும்பம் நடத்துவதும், நடுத்தொண்டையில் விஷத்தை வைத்திருப்பதும் ஒன்றுதான். விழுங்கவோ விலக்கவோ முடியாத விபரீத சூழல் அது. சாரதா டீச்சர், மூன்றுமுறை கேரள முதல்வராயிருந்த ஈ.கே.நாயனாரின் மனைவி. நாற்பத்தி எட்டாண்டுக் காலம்…

ரஜினியை அரசியலில் ஈடுபடக் கட்டாயப்படுத்த வேண்டாம்!

ரஜினியே அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்கிற முடிவைத் தெளிவாக அறிவித்துவிட்டபோதும், அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற…

ரஜினி தெளிவாக அறிவித்த பிறகும், இன்னும் ஏன் குழப்பங்கள்?

ரஜினி தன்னுடைய உடல்நிலை பற்றி விளக்கித் தெளிவாகத் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்ட பிறகும் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக இல்லை. வரும் 10 ஆம் தேதி ரஜினி தன்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி…

மீண்டும் களத்திற்கு வரும் மு.க.அழகிரி: தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

ரஜினி அரசியல் வருகை குறித்த சர்ச்சையெல்லாம் சற்றே அடங்கிய நிலையில், அடுத்த அஸ்திரமாக தி.மு.க.வுக்குள் இன்னொரு சலசலப்பு. மதுரையில் மு.க.அழகிரி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து அவருடைய வழக்கமான பாணியில் சகோதரரான ஸ்டாலினைப் பற்றி அதிரடியாகப்…