Browsing Category

தமிழ்நாடு

தண்ணீர் பகிர்வு நடைமுறையை அமல்படுத்த கோரிக்கை!

மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட 16-ஆவது காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நேற்று டெல்லி பிகாஜிகாமா அலுவலக் கட்டடத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் சௌமித்ர குமார் ஹல்தாரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணைய உறுப்பினா்களான நவீன்…

குடும்பத்தின் மீது புகார்கள் வந்தபோது கலைஞர் செய்தது என்ன?

செய்தி : தமிழகத்தின் நிலைமையைப் பார்த்தால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்ததைப் போல நடந்துவிடும் போலிருக்கிறதே! பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா பேச்சு. கோவிந்து கேள்வி : ஏற்கனவே அண்ணாமலை கிளறினாரு.. இப்போ ராஜா மேலும்…

முல்லைப் பெரியாறு: சர்ச்சையை உருவாக்கும் கேரளா!

மேகதாது அணை பற்றி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி முடித்ததும் இன்னொரு பிரச்சினை துவங்கி விட்டது. பிரச்சினையைத் துவக்கியிருப்பவர் கேரள நீர்வளத்துறை அமைச்சரான ரோஷி அகஸ்டின். முகநூலில் அவர்…

சாவி கிடைச்சுடுச்சு, உள்ளே நுழைய அனுமதி தான் கிடைக்கலை!

செய்தி : அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு. தொண்டர்கள் ஒரு மாந்தம் நுழைய நீதிமன்றம் தடை. கோவிந்து கேள்வி : பந்தியில் சாப்பாட்டு இலைக்கு முன்னாடி உட்கார வைச்சுட்டு உடனே சாப்பிட்றாதீங்கன்னு சொல்ற மாதிரில்லே…

யானைகளும் மனித உயிரிழப்புகளும்: தீர்வு என்ன?

இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக 1992ஆம் ஆண்டு யானைத் திட்டம் (Project Elephant) தொடங்கப்பட்டது. ஆசிய யானைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இயற்கை…

அதிமுக அலுவலக சாவி: பழனிசாமியிடம் ஒப்படைக்கவும்!

- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி சென்னையில் ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் பழனிசாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. அதைத்…

உயிரோட மதிப்பு முன்பே தெரியலையா?

செய்தி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை எஸ்.பி.யும் இட மாற்றம்! கோவிந்து கேள்வி : கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் நேரடியாக வந்து புகார் அளித்தபோதே, உரிய நடவடிக்கையைக் கால தாமதம் இல்லாமல்…

‘ஷாக்’ அடிக்கப்போகும் மின்சார பில்கள்!

செய்தி : தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவிகிதம் வரை உயரப் போகிறது: மின்துறை அமைச்சர் அறிவிப்பு. கோவிந்து கேள்வி : படிப்படியா உயர்த்தியிருக்கலாம். இப்போ இந்த அளவுக்கு உயர்த்திட்டு, மக்களுக்குப் பாதிப்பில்லாம உயர்த்துறோம்னு…

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பது குறுகிய எண்ணமல்ல!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் காணொளி வழியாகத் தலைமை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியவற்றில் இருந்து ஒரு பகுதி. ‘’தமிழ், தமிழன் என்கிற உணர்ச்சியை உருவாக்கிய இயக்கம்…

கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும்!

உயர்நீதிமன்றம் உத்தரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது…