Browsing Category

தமிழ்நாடு

நவம்பர்-1: சென்னை மாகாணம் தமிழ்நாடாகிய நாள்!

இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 66ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின்…

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்: 5-ம் தேதி வரை கனமழை பெய்யும்!

- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட…

ராம்குமார் தற்கொலை வழக்கு- உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்!

- மனித உரிமை ஆணையம் உத்தரவு சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம்…

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரியது!

- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரி வரிவிதித்து உத்தரவிட்டார். இதை…

போக்குவரத்து விதிமீறல்: 6187 பேரிடம் ரூ.45 லட்சம் வசூல்!

பழைய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் செய்த ஒன்றிய அரசு, திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. அதனடிப்படையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத கட்டணங்கள்…

கிராம சபைக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும்!

தமிழக அரசு வலியுறுத்தல். தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதலமைச்சர்…

சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை  நடத்தப்பட்டது. இருந்த போதும் கொலையாளிகள் குறித்த விபரம்…

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட…

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை!

தமிழகத்திற்கு அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி பருவமழை தொடங்கியது. இந்த வருடம் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சிட்ரங் புயலால்…

சென்னையில் முக்கிய இடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

- காவல் துறை எச்சரிக்கை  சென்னை தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு…