Browsing Category

சினி நியூஸ்

‘உன்னுடன்’ படத்திற்காக தேவா தந்த ‘தேவ கானங்கள்’!

தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது. குறிப்பாக, இளையராஜா தனக்கான…

‘கட்டில்’ கதையைச் சொன்ன பீ.லெனின்!

படைப்பாக்கம், படத்தொகுப்பு இரண்டுக்காவும் ஆறு முறை தேசிய விருது வெற்றவர் பீ.லெனின். அவர், கதை, திரைக்கதை எழுதிப் படத்தொகுப்பும் செய்துள்ள படம் 'கட்டில்'. இந்தப் படத்தை இயக்கி, நடித்து, தயாரித்திருப்பவர், நடிகர், இயக்குநர் இ.வி. கணேஷ்பாபு.…

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர…

ரத்தம் தெறிக்கும் வன்முறை தேவையா?

சமீப காலமாக ரத்தம் தெறிக்கும் சண்டை படங்களே அதிகம் வருகின்றன. முன்பெல்லாம் அனைத்து வயதினரும் கண்டுகளிக்கும் வகையில் 'யு' சான்றிதழ் படங்களாக வந்தன. தற்போது முன்னணி கதாநாயர்களில் இருந்து இளம் நடிகர்கள் வரை அனைத்துப் படங்களிலும் வன்முறைக்…

நல்ல கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்!

கேரளாவைச் சேர்ந்த நித்யாமேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அனைத்து மொழி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் நித்யாமேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், "என்…

பூஜா ஹெக்டே – ஈர்க்கும் புகைப்பட முகம்!

சில புகைப்படங்கள் மனதில் நிரந்தரப் பிம்பங்களாகப் படியும். இயற்கை, மனிதர், பொருள் என்று ஏதேனும் ஒரு உருவம் அதில் இடம்பெற்றிருக்கலாம் அல்லது வடிவங்களில் இருந்து விலகிய அரூபத்தைக் கூட அது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கலாம். நம் கண்களுக்கு…

குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்!

உலகளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது அமீர்கான் நடித்த ‘டங்கல்’. அதன்பிறகு, அவர் நடித்த ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’,…

டப்பாங்குத்து சொல் பிரபலமானது எப்படி?

திண்டுக்கல் லியோனி பேச்சு பாரதிராஜாவின் 'தெற்கத்தி பொண்ணு' படத்தில் நடித்த சங்கர பாண்டி  நாயகனாக நடித்திருக்கும் 'டப்பாங்குத்து' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் ஐ. லியோனி,…

முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட நிவின் பாலி!

மலையாளத் திரையுலகில் இளைஞர்களால் ஈர்க்கப்படும் இளம் நாயகனான நிவின் பாலி, கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள ஆலுவாவில் 1984 இல் பிறந்தார். சிறிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நிவின் பாலியின் தந்தையும், தாயும் ஸ்விட்சர்லாந்தில் வேலை…

ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்!

திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு சியோன் ராஜா எழுதி இயக்கி, ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் 'சமூக விரோதி'. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன. இவ்விழாவில்…