Browsing Category
திரை விமர்சனம்
பொன் மாணிக்கவேல்: பிரபுதேவா ரசிகர்களுக்கு பிடிக்கும்!
பிரபுதேவாவை ஒரு நடனக்கலைஞராக, கொரியோகிராபராக, இயக்குனராக, தயாரிப்பாளராக அறிந்தவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு அட்டகாசமான நடிகர் என்பது தெரியும்.
அதிலும், தன் தோற்றத்திற்கு ஏற்ற வேடங்களை மட்டுமே ஏற்று நடித்த வகையில் இன்றிருக்கும் பல இளம்…
திரையில் இரட்டையர்கள்: இலக்கணம் வகுத்த ‘உத்தமபுத்திரன்’!
தமிழ்த் திரையில் வெற்றித் தடங்கள் – 3
இந்த படத்துல ஹீரோ டபுள் ஆக்ட்ரா’ என்றவாறு திரையரங்கினுள் ரசிகர்கள் உற்சாகமாக நுழைவது இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது. இரட்டை வேடம் அல்லது அதற்கு மேற்பட்ட வேடங்களில் நடிப்பதென்பது சம்பந்தப்பட்ட நடிகரின்…
‘குருப்’ ஆடும் குழப்பமான மங்காத்தா!
முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவும் அல்லது யதார்த்தமாகவும் அல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி அமைக்கப்படும் திரைக்கதைகள் சில நேரங்களில் ‘போங்கு’ காட்டிவிடும்.
துல்கர் சல்மான், இந்திரஜித், டைனி டாம் சாக்கோ, சன்னி வெய்ன், பரத், டொவினோ தாமஸ்…
எனிமி – பகையாக மாறிய நட்பின் முடிவு!
ஒரு திரைப்படத்தின் ஒருவரிக் கதையில் பெரிதாகச் சுவாரஸ்யம் இல்லாதபோதும், திரைக்கதை கோர்க்கப்பட்ட விதத்தால் அதனை முற்றிலுமாக மாற்றிவிட முடியும்.
ஆனால், ஒருவரிக்கதையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்திருக்கக் கூடாது.
விஷால், ஆர்யா, மிருணாளினி,…
வீர்யமான உண்மையை வலியோடு சொல்லும் ஜெய் பீம்!
“ஜெய் பீம்”
போராட்ட முழக்கமாக ஒலித்த சொல்லை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திலும் உண்மையின் அனலடிக்கிறது. தமிழ் மண்ணில் நினைவின் இருட்டில் மறைக்கப்பட்ட பல கொடூரங்களின் வெளிச்சம் வெளித்தெரிகிறது.
வாச்சாத்தி உள்ளிட்ட கடந்த கால…
உதம் சிங் – தியாகத்தின் வரலாறு!
சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்றதும், காந்தி, நேரு, நேதாஜி, பகத் சிங் போன்ற முக்கிய தலைவர்கள்தான் பெரும்பாலும் நம் நினைவுக்கு வருவார்கள்.
ஆனால் அந்தத் தலைவர்கள் மட்டுமின்றி நம் நாட்டுக்காக ரத்தம் சிந்திய எத்தனையோ மாவீரர்கள்…
அரண்மனை 3 – ‘பெப்பே’ காட்டிய பேய் பார்முலா!
‘பேய்ச்சிரிப்பு’ என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு பேயையும் சிரிப்பையும் கலந்து கட்டிய திரைப்படங்கள் ‘பேய்மழை’ போல தமிழ் திரையுலகத்தை நிறைக்க வழி செய்தது ‘காஞ்சனா’.
தனக்கேயுரிய பாணியில் ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ படங்களில் அதே உத்தியைப்…
உடன்பிறப்பே – ‘பழைய’ பந்த பாசம்!
பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே என்று அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் நிறைய இருக்க, அவற்றில் மேலுமொன்றாக இணைந்திருக்கிறது சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, ஸ்ரீஜா ரோஸ் நடித்துள்ள ‘உடன்பிறப்பே’. ஜோதிகாவின்…
டாக்டர் – சிரிப்பூட்டும் கும்பலின் தலைவர்!
ஒரு திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் இருந்து பல்வேறுபட்ட விளம்பர உத்திகளைக் கடந்து தியேட்டரில் ரிலீஸ் ஆவது வரை, ரசிகர்கள் மத்தியில் அது குறித்த பல்வேறு பிம்பங்கள் கட்டியெழுப்பப்படும்.
அதனை விட மிக உயர்வாகப் படத்தின்…
ருத்ர தாண்டவம்: சமத்துவ முத்தத்தில் பாரபட்சம்!
ஒரு திரைப்படமானது அதன் உள்ளடக்கத்தினால், அதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்களால், அதனை உருவாக்கிய இயக்குனரின் முந்தைய திரைப்படங்களின் வெற்றியால் அல்லது சம்பந்தப்பட்ட திரைப்படம் ஏற்படுத்தும் சர்ச்சைகளால் கவனம் பெறும்.
இயக்குனர் மோகன் ஜி…