Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

எம்.ஜி.ஆரிடம் வாலி செய்த குறும்பு!

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சமயம் எம்.ஜி.ஆரும் வாலியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வாலி, “எனக்கு இந்தப் படத்தில் எத்தனை பாடல்கள்?” என்று கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர்., “உமக்கு இந்தப்…

கழகத்தை ஒன்றிணைத்த பெருமை படைத்தவர்!

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் பற்றி ஏ.சி.சண்முகம் நாங்கள் அண்ணியார் என்று அன்போடு அழைக்கும் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு துவங்கியிருக்கிறது. நூறாண்டைத் தொட்டு அம்மா அவர்களுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 1971…

பாக்யராஜிக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பரிசு!

மக்கள்திலகம் மீது அதீத அன்பும், தனி மரியாதையும் வைத்திருந்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படத்திலும் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்திருப்பார். வசனக் காட்சிகளின் பின்னணியில், எம்.ஜி.ஆர். போட்டோ இருக்கும். புரட்சித் தலைவரை அவர்…

நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் எம்.ஜி.ஆர் படங்கள்!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’’ என சினிமாவில் பாடினார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல், அவரது நிஜ வாழ்க்கையில் இன்றளவும் எதிரொலிக்கிறது. மறைந்து 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும்,…

எம்.ஜி.ஆர். – மக்களின் மன்னா்!

- சு.திருநாவுக்கரசா் சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர் மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான்…

‘கொடை வள்ளல்’ கொடுத்த வித்தியாசக் கொடைகள்!

‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தை புரட்சித்தலைவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து முடித்திருந்த நேரம். வி.ஐ.பி.க்கள் பலருக்கும் அந்தப் படத்தை போட்டுக்காட்டினார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்பட கலைஞர் ஆர்.என். நாகராஜராவும்  படத்தைப்…

பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜானகி எம்.ஜி.ஆர்!

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின், முன்னாள் அரசியல் தலைவர்களின் அவரது மரணம் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், பதாகைகள், சுவரொட்டிகள், இலவச உணவு மற்றும் நினைவேந்தல் கூட்டங்கள் என்று எப்போதும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாநில…

அண்ணாவுக்கு ஏதாவது ஆக்சிடென்ட் நடந்ததா?

- நாவலரிடம் விசாரித்த அதிகாரி அரசு அதிகாரிகள் பலருக்குத் தேர்தல் நெருங்கும்போது பதைபதைப்பு இருக்கும். ஆட்சி மாறினால் நம்முடைய நிலை என்ன என்கிற கலக்கம் இருக்கும். 1967 ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதிகாரிகளிடம் இருந்த மனநிலை பற்றி தமிழக…

தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!

- பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் “என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன். அரசவைக் கவிஞராக நான் கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னை பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது. நான் அவரை அரசவைக்…

கலைவாணருடன் கண்ணதாசன்!

அருமை நிழல் : கண்ணதாசன் அவர்களின் 'தென்றல்' பத்திரிகையைப் படிக்கும் கலைவாணர், உடன் மதுரம் அம்மா, கவியரசர் கண்ணதாசன். நன்றி என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.