Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

திருமதி வி.என்.ஜானகி அம்மையாரின் 98-வது பிறந்தநாள்!

திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளரான திருமதி. வி.கே.சசிகலா விடுத்திருக்கிற அறிக்கை: பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி…

கடவுள் என்னும் முதலாளி!

நினைவில் நிற்கும் வரிகள்: பாடலாசிரியர் மருதகாசியின் நினைவுநாள் (13, பிப்ரவரி 1920 – 29 நவம்பர் 1989) எளிமையான வரிகளின் மூலம் திரையிசையில் தடம் பதித்த திரைப்படம் பாடலாசிரியர் மருதகாசி 4000 பாடல்கள் வரை எழுதியிருக்கிறார். மக்கள் திலகம்…

திரைக் கலைஞர்களைப் பிரிக்காதீர்கள்- எம்.ஜிஆர்!

உலக நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பாராட்டுவிழா நடத்திய நடிகர்சங்கம் 1957 ஆம் ஆண்டு. மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும். அவர்களுக்கு முதல் பரிசு…

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி இயற்கை எய்தினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதனால், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்…

எம்.ஜி.ஆரைப் பற்றி உலகம் உணரப் போகும் உண்மை!

ஜானகி எம்.ஜி.ஆரின் எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-41 என் அன்பு நாயகர் பெயரில் நாடகக் குழு ஒன்று இருந்தது. ஏறக்குறைய பத்துப் பெண்கள் இதில் பணிபுரிந்தார்கள். சி.டி.ராஜகாந்தம் அம்மாள் அவர்கள் இந்த நாடகப் பெண்கள் குழுவிற்குத் தலைவி…

குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளில் புயல்வேகம்!

புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் - 6 தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1971ல் துவங்கப்பட்டு கீழ்க்கண்ட திட்டங்களை சென்னை நகரில் மட்டும் செய்து வந்தது. 1) வீட்டு வசதி 2) குடியிருப்புகள் கட்டும் திட்டம் 3) நகர்ப்புற…

எம்.ஜி.ஆரின் அந்த முடிவை மாற்றிய படம்!

எம்.ஜி.ஆர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். அப்படி அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று  ‘பணக்காரி’. இந்தப் படத்துக்குப் பிறகுதான்…

எம்.ஜி.ஆரின் உணர்வுகளைக் கொண்டு வந்த மோகன்லால்!

 - இயக்குநர் ஞான ராஜசேகரன் பாரதி, பெரியார், ராமானுஜன் என்று பலருடைய வாழ்வு சார்ந்த படங்களை எடுத்திருக்கிற இயக்குநரான ஞான.ராஜசேகரன் அண்மையில் வெளிவந்த 'தலைவி' படத்தைப் பற்றி ராணி வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதில்…

தோட்டம் என்றாலே ராமாபுரம்தான்…!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் தொடர்-40 இந்த இராமாபுரம் சுற்று வட்டாரத்தில் “தோட்டத்துப் பக்கம் போனேன் தோட்டத்தில் இருந்து வர்றேன்” என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே அது இந்தத் தோட்டத்தைக் குறிப்பதாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு என்…

எம்.ஜி.ஆருக்கான பிம்பத்தை உருவாக்கியவர்!

புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல்: சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மறைந்த புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி கவிக்கோ இலக்கியக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. மழை பெய்ய ஆயத்தமான மாலை நேரத்தில் சூடான தேநீருடன்…