Browsing Category

ஆன்மிகம்

நம்புங்கடா பாவிகளா, நாங்களும் சாமிங்க தான்!

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சற்குணத்தின் முதல் திரைப்படம் விமல், ஓவியா நடித்த ‘களவாணி’. குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் முதலான வெற்றித் திரைப்படங்களை இயக்கிய…

இந்த ஜென்மத்தில் நான் யார்?

“முற்பிறவியில் நாங்கள் யார், எப்படி இருந்தோம் என்பதெல்லாம் ஏன் தெரியவில்லை?” என்று சிலர் கேட்கிறார்கள். போன ஜென்ம வரலாறு இருக்கட்டும். இந்த ஜென்மத்தில் “நான் யார்?” என்று தெரிந்து கொண்டாலே போதும். கடவுள் நம்மீதுள்ள கருணையினாலேயே முன் ஜென்ம…

எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு!

திடமான உறுதி வேண்டும். அப்போதுதான் சாதனைகளில் ஈடுபட முடியும். உறுதியுடன் கூடிய ஈடுபாடு மிக அவசியம். உலக வாழ்க்கைக்குப் பணத்தின் உதவி அவசியந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைப் பற்றியே வெகுவாகச் சிந்தித்துக் கொண்டிராதே. தானே…

“கண்களைத் திறந்து பாருங்கள்” – ஓஷோ

பரண்: “என்னவொரு மகிழ்வுப் பெருக்கு, இந்தக் கொடை நதியைக் கடந்து செல்கையில் கால் செருப்புகளைக் கையில் ஏந்தியபடி!” -கவிஞர் பாஷோ ஞானம் அடைந்த ஒருவனுக்கு ஒவ்வொரு அசைவும் அதிசயமாகவும், புதிராகவும் ஆகிவிடுகிறது. சாதாரண விஷயம் கூட அவனுக்கு…

எஞ்சப்போவது ஒன்றுமில்லை!

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பா (ஐந்தாம் மண்டலம்) எனும் நூலில் விளக்கப்பட்டுள்ள பேருண்மைகளில் சில... ஒருவன், தன்னை எத்துணை மகிமைப்படுத்திக் கொள்ளினும் மனிதன் மனிதனேயாவான். விருப்பு வெறுப்புகளாலாகிய மனம் தானாக அடங்க அமைதி தேவை.…

தைப்பூச விழாவும் ஜோதி தரிசனமும்!

சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார் ஜோதி வடிவாக மறைந்ததாகச் சொல்லப்படும் வடலூரில், ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 150-வது தைப்பூச திருவிழா நேற்று…

பிரபஞ்சத்தின் உணர்வு நிலையே கடவுள்!

சூஃபிகள் கூற்றுகளில் ஒன்று: நீங்கள் கடவுளை நோக்கி ஒரு படி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கி ஆயிரம் படிகள் எடுத்து வைக்கிறார். ஆனால் உங்கள் பக்கத்தில் குறைந்தது ஒரு படி முற்றிலும் அவசியம். கடவுளின் ஆயிரம் படிகளைவிட உங்கள் ஒரு படி மிக…

அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!

“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய் கூட பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சை சேலை எடுத்து கொடுக்க பச்சை சேலைக்கு…

தைரியமாக இரு; ஜெயிக்கப் போகிறாய்!

உன்னை தூசி என நினைப்பவர்களிடம் நீ தூசியாகவே இருந்து விடு, அவர்கள் கண்ணில் படும்போது எல்லாம் கண்கலங்குவார்கள் ஏன் தூசியென நினைத்தோம் என்று. அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள் கூடப் பயனற்றவை. பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார…

கடவுளுக்கும் காது கேட்கும்!

திருவையாறு என்றதும் தியாகராஜர் ஆராதனை பலருக்கு நினைவுக்கு வரும். கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு ‘தியாகப் பிருமம்’ என்கிற பிரபலமான அடைமொழி ஞாபகத்திற்கு வரும். ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுப் பாடும் ஆராதனை விழாக் காட்சிகள் மனதுக்குள்…