Browsing Category
அரசியல்
இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?
தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த…
தமிழகத்திற்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ்…
ஜெ.வின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு!
ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு.
ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத்…
காவி மயமாகும் எல்லைப்புற மாகாணம்!
தேர்தல் களம்: அசாம் 1
அசாம் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மறுபடியும் நிச்சயமாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று திடமாக…
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. ஆனால், தமிழக ஆளுநர் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.…
யாகாவாராயினும் நா காக்க!
தேர்தல் நெருங்கியதும் கடுமையான 'சூடு' தெரிய ஆரம்பித்து விட்டது தமிழக அரசியல் பிரச்சாரங்களில். இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் ஆளுங்கட்சியினர்தான். வழக்கம்போல பின்னர் வழிமொழிந்தவர்கள் எதிர்க்கட்சியினர்.
ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தமிழக…
டி.வி மைக்கைத் தூக்கி எறிந்த அமைச்சர்!
புதுக்கோட்டையில் அண்மையில் நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் தீடிரென்று சன் தொலைக்காட்சியில் மைக்கை மட்டும் தனித்து எடுத்து தூக்கி வீசியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர்.
என்னதான் மாற்றுக் கருத்து கொண்ட ஊடகம் என்றாலும்…
ரஜினியின் அன்றைய குரல்!
“எக்காரணத்தைக் கொண்டும், எதற்காகவும் அரசியலில் நான் நுழைய மாட்டேன். என் சுபாவம் அப்படி. என் சுபாவத்திற்கும், அரசியலுக்கும் சரிப்பட்டு வராது.
யார் என்ன சொன்னாலும், நான் என்ன செய்ய நினைக்கிறேனோ, அதைத் தான் நான் செய்வேன். அதனால் நான்…
“அரசியலுக்கு அழைத்து என்னை வேதனைப்படுத்த வேண்டாம்”
கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், ‘தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், கட்சி தொடங்க மாட்டேன்’ என்றும் அறிவித்திருந்தார்.
இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டு முன்பு போராட்டங்களிலும்…
தி.மு.க.வுக்கு மிரட்சியை ஏற்படுத்தியுள்ள ஒவைசி!
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. இந்த முறை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் வென்றதால், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த…