Browsing Category

அரசியல்

“பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையோடு செயல்படுவோம்”

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சொகுசு விடுதியில் இருந்து ஆதரவாளர்கள், தொண்டர்களுடன் புறப்பட்டு, நேற்று மாலை தமிழகத்திற்கு வந்தார். அதன்பின் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில்…

கூட்டணிக் கணக்குகள் இப்படியும் இருக்குமா?

கூட்டணிக் கணக்குகளைப் பலர் தேர்தல் நெருங்கும் போது போடுவது வழக்கம். சின்னக்கட்சி அதனுடன் எதற்குக் கூட்டணி என்று கணக்குப் போடுகிறவர்கள் - கொஞ்சம் கீழே உள்ள கணக்கையும் கண்ணை விரித்துப் பார்க்கலாம். விட்டுக் கொடுத்து, இறுக்கமற்று, மற்ற…

அசாமில் பாஜகவின் கை ஓங்கியது எப்படி?

தேர்தல் களம்: அசாம்-4 பாஜக எதையும் நீண்டகாலத்துக்குத் திட்டமிடும் வழக்கத்தைக் கொண்டது. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு’ என்பது பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் முழுமையாகப் பொருந்தாது. இந்தப் பொறுமைதான் இன்றைக்கு…

ஆலயப் பிரவேசச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் ராமசாமி

நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகவும் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமியின் பிறந்தநாள் இன்று. தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி…

“படியுங்கள்… படியுங்கள்” – லெனின்

ரஷ்யப் புரட்சி நடைபெற்று லெனின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் லெனின் உரையாற்றினார். அவர் பேசும் பேசும்போது, “மாணவர்களே நீங்கள் மூன்று விசயங்கள் செய்ய வேண்டும்" என்று கூறினார். ஒரு மாணவர் எழுந்து, “முதலில்…

காந்தி மறைந்த நாளன்று! – பெரியார்

காந்தியின் நினைவுநாளையொட்டி (30.01.2021) மீள்பதிவு. மகாத்மா காந்தியின் மறைவை தந்தை பெரியார் எதிர்கொண்ட விதம் வியப்பூட்டுகிறது. தன்னுடைய கருத்தியலில் இருந்து முழுக்க மாறுபட்டவராக காந்தி இருந்தாலும், அவருடைய இழப்பு உருவாக்கிய வெறுமையுணர்வை,…

நீங்கள்தான் குற்றவாளிகள்…!

(விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருப்பவர் குர்பிரீத் சிங் வாசி. இவர் முன்னாள் ராணுவ வீரர். அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு இது. தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்) இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நான்…

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க திட்டம்!

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோய்ந்து ‘பெயரளவுக்கு’ இயங்கி கொண்டிருக்கும் நிலையில், தேசிய அளவில் மாற்று இல்லாததால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மாற்று பிராந்திய கட்சிகளே என்ற நிலை பெரும்பாலான மாநிலங்களில்…

ஒரு வாரத்தில் புதிய கட்சி!

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அந்தக் கட்சிக்கு அர்ஜூன மூர்த்தி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக அறிவித்தார். பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக பதவி வகித்து வந்து,…

வெளிநாட்டவர்களும் அசாமின் சிக்கல்களும்!

தேர்தல் களம்: அசாம் 2 அசாம் இன்றைய காலகட்டத்தில் குழப்பம் சூழ்ந்த மாநிலமாக, பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், உண்மையில் இது மிக அழகான இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதி. இந்த இயற்கை வளத்தில் எண்ணெய் வளமும்…