Browsing Category

அரசியல்

அதிமுகவில் அடுத்தது என்ன?

அண்மையில் அதிமுக பொதுக்குழு பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. அதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சகாக்களுடன் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் முன்பு பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட…

இரட்டை இலை மீண்டும் முடக்கப்படுமா?

ஓ.பி.எஸ்சின் கடைசி அஸ்திரம். எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக்கி கட்சிக்கு ஒற்றைத் தலைமையைக் கொண்டுவரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கடந்த மூன்று மாதங்களாகவே செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம். ஜெயலலிதா மரணம்…

தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்திய பொதுக்குழுக் கூட்டம்!

இதுவரை அதிமுகவில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் வரவு, செலவுகளை சமர்பிப்பது வழக்கம். இது கட்சியின் விதிமுறையும் கூட. ஆனால், இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகளின்படி, கட்சியின்…

அந்தக் கால வைகோ!

அருமை நிழல்:  கோபால்சாமியாக இளம் வயது மாணவனாக வைகோ ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட அந்தக் கால கருப்பு வெள்ளை புகைப்படம்.

என்னவாகும் அதிமுகவின் எதிர்காலம்?

அடுத்தடுத்து நடந்த முடிந்த சில தேர்தல்களில் வீழ்ச்சியை சந்தித்த அ.தி.மு.க. தற்போது கட்சியில் நிலவும் குழப்பத்தினால் அதைவிட வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படை ஆதாரமான தொண்டர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இவர்கள்…

அடுத்த குடியரசுத் தலைவர்: யஷ்வந்த் சின்காவா, திரவுபதி முர்முவா?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் ஜூலை மாதம் 25-ம் தேதி பதவி ஏற்க வேண்டும். இதனால் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின்…

ஜூன் 27-ல் அமைச்சரவைக் கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 27-ம்  தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு…

மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசாதீர்கள்!

- எம்.பி க்களுக்கு மக்களவை சபாநாயகர் வலியுறுத்தல் மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லா, பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், “அரசியலமைப்புச் சட்டத்தின்படியே பாராளுமன்றம் செயல்படுகிறது.…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!

- மத்திய அரசு அறிவிப்பு வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய அவர் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, தேர்தல் சட்டத் திருத்த…

வேலையில்லா இளைஞர்களுக்கு அக்னிப் பரீட்சை வேண்டாம்!

- ராகுல் காந்தி எச்சரிக்கை பாட்னா, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய…