Browsing Category
அரசியல்
சீனா போருக்குத் தயாராகிறது; இந்திய அரசு தூங்குகிறது!
- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ராஜஸ்தானின் தௌசாவில் பேசியபோது, “சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு…
வைக்கம் நினைவகத்திற்கு நிலமளித்த ஜானகி எம்ஜிஆர்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி தி.க தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை.
****
கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமை ஓழிப்பு போராட்டம் நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றதன் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு நடைபெறவுள்ளது.
அதில் தமிழக கேரள…
உதயநிதி பதவி ஏற்பும், வைரமுத்து கவிதையும்!
“மாண்புமிகு” ஆகியிருக்கிறார் தி.மு.க இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான 44 வயதான உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…
“அம்பேத்கரை அவமதித்தால்…”: திருமா எச்சரிக்கை!
அய்யன் திருவள்ளுவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது புரட்சியாளர் அம்பேத்கருக்கு காவிசாயம் பூசிய சங்பரிவார் கும்பலைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச்…
நாளை அமைச்சராகப் பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர்…
காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
‘கோவா, உத்தரகாண்ட்டில் செய்தது போல, குஜராத்திலும் காங்கிரசின் வெற்றியை ஆம் ஆத்மி சீர்குலைத்து விட்டது’ என ப. சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசிய போது, “குஜராத்தில் காங்கிரசுக்கு…
ஆட்டம் காணும் அழகிரி பதவி!
திருநெல்வேலிக்கு வரும் போதெல்லாம் கலைஞர் கருணாநிதி, “நெல்லை எனக்கு தொல்லை’’ என தனது வேதனையை வேடிக்கையாக குறிப்பிடுவார்.
இப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, தொல்லை ஆகி இருக்கிறது நெல்லை.
நெல்லை கிழக்கு மாவட்ட…
சோஷியல் மீடியா’ தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிறதா?
“சோஷியல் மீடியா கம்பெனிகள் நினைத்தால் எந்த ஒரு கட்சியையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்துவிட முடியும்” என்று திரு ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
அமெரிக்கத் தேர்தலில் ஃபேஸ்புக் தனது ‘அல்கரிதம்’ மூலம் ஒரு சார்பாகக் கருத்துருவாக்கம் செய்தது…
ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக நீக்க வேண்டும்!
குடியரசுத் தலைவருக்கு மனு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்…
செய்ந்நன்றி கொன்ற மகற்கு…!
- பத்திரிகையாளர் ப்ரியன்
கோவை மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் சின்னாம்பதி என்னும் கிராமத்தில் காவல் துறை நடத்திய அராஜகத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. மனித உரிமை…