Browsing Category
அரசியல்
அமைச்சர் நாசர் பதவி நீக்கம்: டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு!
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த 8 ஆம் தேதி…
முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி!
தேர்தல் ஆணையம் அறிமுகம்
கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க…
அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…
12 மணி நேர வேலை அறிவிப்பும் வாபஸ் பெற்ற சூழலும்!
- தாய் தலையங்கம்
அண்மையில் நடந்த சில வாரங்களாக தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 12 மணி நேர வேலைத்திட்ட மசோதாவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்திருக்கிறது (சமாளிக்கப்பட்டிருக்கிறது).
தமிழ அரசு தற்போது அந்தத்…
கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி!
தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி…
எடப்பாடி மீது வழக்கு தொடுத்தவருக்கு பாதுகாப்பு!
நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்ததாக, தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு…
பாஜகவை பதற்றமடைய வைத்துள்ள கர்நாடக தேர்தல்!
நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அடுத்த மாதம் (மே) 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தம் 224 தொகுதிகள்.
மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள்…
தமிழகத்தில் 9 கட்சிகளுக்கே மாநில கட்சி அங்கீகாரம்!
- பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. இடம் பெறவில்லை
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும். மாநில கட்சிகளாக…
அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்!
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
அப்போது, 2024 மக்களவை தேர்தல் குறித்தும், தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல்…
ஆடியோ கசிவுகள்: உண்மையில் நடந்தது என்ன?
ஒவ்வொரு சமயத்திலும் சில பிரச்சினைகள் தீப்பிடித்த மாதிரி எரிந்து தணிய காலம் ஆகும்.
அது மாதிரி அண்மைக்காலத்தில் எரிய ஆரம்பித்து இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச்…