செய்தி:
ஒற்றுமை இல்லாத ‘இந்தியா’ கூட்டணி எப்படி நல்லாட்சி தரும்?
– புதுச்சேரி பரப்புரையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
‘இந்தியா’ கூட்டணியில் ஒற்றுமை பற்றிப் பேசும் அண்ணாமலை, முதலில் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியிலோ அல்லது பாஜகவுக்கு உள்ளேயோ அத்தகைய ஒற்றுமை இருக்கிறதா? என்று முதலில் பரீசலித்துப் பார்க்கட்டும்.