பெண்கள் ஓட்டுப் போடும் இயந்திரங்களா?

செய்தி:

பெண்களை ஓட்டுப்போடும் இயந்திரமாக திமுக ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள்!

– சௌமியா அன்புமணி தாக்கு. 

கோவிந்த் கமெண்ட்:

ஓட்டுப்போடுவதிலென்ன பாலினப் பாகுபாடு?

எல்லாக் கட்சிகளுமே பாரபட்சமில்லாமல் ஆண், பெண் இருபாலரையுமே ஓட்டுப்போடும் இயந்திரங்களாகத்தான் பார்க்கிறார்கள்.

 
 
You might also like