இரு பக்கமும் பேசுகிறதா தே.மு.தி.க.?

செய்தி:

கூட்டணிக் குறித்து இரண்டு பக்கமும் பேசுகிறதா தே.மு.தி.க.?

– செய்தியாளர்களின் கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா.

கோவிந்த் கமெண்ட்:

தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை ஒரே சமயத்தில் இரு பக்கமும் பேசுவது அவர்களுக்கு புதியதல்ல. ஏற்கனவே கைவரப்பட்ட ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான்.

காதுள்ளவர்கள் கேட்கக் கடவதாக!

You might also like