விஜய் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறாரா?!

செய்தி:

இதுவரை திரையில் நடித்துவந்த விஜய், தற்போது அரசியலில் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறார்.

– தமிழக சபாநாயகர் அப்பாவு விமர்சனம்.

கோவிந்த் கமெண்ட்:

வழக்கமாக, விஜய், தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் மறைமுகக் கூட்டணி இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார். 

இந்த நிலையில் மோடியுடன் விஜய் சேர்ந்து நடிப்பதாக சபாநாயகர் அப்பாவு குறிப்பிடுகிறார்.

சபாநாயகரான அப்பாவு ‘இயக்குநரா’கவும் மாறிவிட்டாரா?

You might also like