கலைஞர் வசனத்தைப் பாராட்டிய கல்கி!

மு.கருணாநிதி வசனம் எழுதிய ‘மனோகரா’ படம் தான் கல்கி தம் வாழ்நாளில் கடைசியாக விமர்சனம் செய்த படம். அந்தப் படத்தில் கலைஞரின் வசன நடையை ஓஹோவென்று பாராட்டினார் கல்கி.

“தமிழ் மொழியை எவ்வளவு வன்மையாகக் கையாள முடியும் என்பதற்கு மனோகரனின் ராஜ சபைப் பேச்சு நல்ல எடுத்துக்காட்டு” என்று எழுதியிருக்கிறார் கல்கி.

– அமரர் கல்கி நூற்றாண்டு விழா மலரில் இருந்து ஒரு பகுதி.

#முகருணாநிதி #மனோகரா #கலைஞர் #கல்கி #மனோகரன் #karunanithi #manoharaa #kalaingar #kalki #manoharan

You might also like