அறிவுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை!

வாசிப்பின் ருசி:

பழைமைவாதிகள் என்பவர்கள்
எழுபது வயதுக்கு மேல்தான்
இருக்கணும்ங்கறது இல்லே;
இருபது வயசுலேயும் இருக்கலாம்!

– ஜெயகாந்தன்

#ஜெயகாந்தன் #writerjayakanthanthoughts #writerjayakanthan  #பழைமைவாதிகள்

You might also like