அறிவியல் பல நோய்களைக் குணப்படுத்த உதவியுள்ளது.
ஆனால், அது நமக்கு ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொல்லக்கூடிய ஹைட்ரஜன் குண்டுகளையும் தந்துள்ளது.
எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளின்போது, நம் விஞ்ஞான அறிவை, நுண்ணறிவுடனும் நேசத்துடனும் பயன்படுத்தினால் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.
– ஜே.கிருஷ்ணமூர்த்தி