எதைக் கண்டும் அஞ்சாதே! கதம்பம் Last updated May 16, 2025 Share இன்றைய நச்: தடைகள் பல வரலாம்; தட்டிப்பறிக்கக் கூட்டமும் சில வரலாம்; எதைக் கண்டும் அஞ்சாதே; துணிந்து நில்; முன் வைத்த காலை பின் வைக்காதே; நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள்தான்! – விவேகானந்தர் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail