நூல் அறிமுகம்:
நூலாசிரியர் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் (Plant Science) துறையின் தலைவராக இருந்தவர்.
பண்டைய காலந்தொட்டு இன்று வரை தமிழர்களின் வாழ்வில், பண்பாட்டில் கலந்திருக்கும் தாவரங்கள் பற்றி இந்நூலில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட தாவரங்கள், தலமரங்களும் அவை இருக்கும் தலங்கள் முதலிய தகவல்களையும் இந்நூலில் காணலாம்.
தமிழார்வமும், தாவர ஆர்வமும் உள்ள அனைவரிடனும் இருக்க வேண்டிய அவசியமான நூல்.
******
நூல்: தமிழரும் தாவரமும்
ஆசிரியர்: கு. வி. கிருஷ்ணமூர்த்தி
பாரதிதாசன் பல்கலைக்கழகம்