அக்னிக் குஞ்சொன்று கண்டேன்!

அருமை நிழல்:
“கேளடா மானிடா நம்மில் கீழோர், மேலோர் இல்லை” – என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை எழுத்தில் பரப்பிய மகாகவி பாரதி இறுதிக் காலத்தில் எடுத்த அரிய புகைப்படம்.
கையில் கோலுடன் பாரதி எடுத்த அந்தக் காரைக்குடிப் புகைப்படம்.
You might also like